இந்த பதிவில் 6ஆம் வகுப்பு சமூகஅறிவியல் பாடப்புத்தகத்தில் இருக்கும் (உங்களுக்கு தெரியுமா?) Book box notes ஐ வரிசையாக கொடுத்து உள்ளேன். தினமும் படித்து பயன் பெறவும்.
6th term 1 Unit 1 (Civics)
பாடம் : சமத்துவம் பெறுதல்
கீழே கொடுக்கப்பட்டுள்ள link ஐ click செய்து அடுத்தடுத்த பாடங்களுக்கான book box notes அதாவது உங்களுக்கு தெரியுமா ? குறிப்புகளை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இதை புத்தகத்தில் இருக்கும் படியே படிப்பதற்கு design செய்து உள்ளோம். எனவே நன்றாக படித்து பயன் பெறவும். மேலும் உங்கள் நண்பர்களுக்கும் share செய்யுங்கள்.
இனநிற வெறிக்கு முடிவு:
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலா அவர்கள், 27 ஆண்டுகள்
சிறைவாழ்க்கைக்குப் பின் 1990 ஆம் ஆண்டுவிடுதலையானார். இவர் தென்னாப்பிரிக்காவிலிருந்த
இனநிறவெறிக்கு முடிவுகட்டினார்.
உலகளவில் அமைதி நிலவவும்,மனித உரிமைகளுக்கான போராட்டத்தில் முன்னோடியாகவும் திகழ்ந்தார்.
டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கார்:
இவர் பாபாசாஹேப் எனபிரபலமாக அழைக்கப்படுகிறார்.
இவர் இந்தியசட்டநிபுணராகவும், பொருளாதாரநிபுணராகவும், அரசியல்வாதியாகவும், சமூகச்
சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார்.
இவர் 1915 இல் எம்.ஏ பட்டத்தை பெற்றார். பின்னர் 1927 இல்
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. பட்டத்தைபெற்றார்.
அதற்கு முன்னர் இலண்டன்
பொருளாதாரப் பள்ளியில் D.Scபட்டத்தையும் பெற்றிருந்தார்.
இவர் அரசியலமைப்பு நிர்ணய சபையின் வரைவுகுழுவின் தலைவராக இருந்தார். எனவே,
இவர் இந்திய அரசியலமைப்பின் தந்தையாகக் கருதப்படுகிறார்.
இவர் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றினார்.
இவரதுமறைவுக்குப் பின்னர், 1990 ஆம் ஆண்டு பாரதரத்னா விருது வழங்கப்பட்டது.
Check our All posts :
TNPSC Group 1 to Group 8 All exam syllabus : Click here
TNPSC group 4 Podhu Tamil Notes and Tests : click here
Unitwise notes for all exams : click here
Oneliner Notes for All subjects (6th to 10th Tamil medium) : click here
Oneliner Notes for All subjects (6th to 10th English medium) : click here
TNPSC overall previous year question bank pdf download (3500 pages) : click here
TNPSC maths previous year questions previous year solved pdf : click here.
TNPSC group 1 Question bank : click here
TNPSC group 2 Question bank : click here
TNPSC group 4 Question bank : click here
TNPSC topicwise Question bank : click here
TNPSC maths videos (25/25) : click here
TNPSC Maths Topicswise Notes pdf Tamil medium : click here
TNPSC Maths Topicswise Notes pdf English medium : click here
6th to 12th school samacheer books pdf download (TM & EM) : click here
TamilNadu Govt notes for Group 1,2,4 : click here
unit 8 notes pdf : click here
Unit 9 notes pdf : click here
Daily free test : click here
6th to 12th Do you know notes : click here
6th to 12th உங்களுக்கு தெரியுமா book box notes : click here
Thirukkural Notes 1330 : click here
For more notes : click here.
0 Comments