இந்த பக்கத்தில் நாம் TNPSC,SSC,TET, TNUSRB,RRB போன்ற போட்டி தேர்வுகளுக்கு உதவும் வகையில் பதிவுகள் UPLOAD செய்து கொண்டு இருக்கிறோம்.
முக்கியமாக TNPSC தேர்வுகளுக்கு TEST SERIES இலவசமாக கொடுத்து வருகிறோம்.
மேலும் TNPSC தேர்வுகளுக்கு தேவையான STUDY MATERIALS(TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM) அனைத்தும் UPLOAD செய்து வருகிறேன்.
TNPSC SYLLBUS , TNPSC PREVIOUS YEAR QUESTION BANK அனைத்தும் நமது பக்கத்தில் upload செய்து உள்ளோம். படித்து பயன்பெறவும்..
தொடர்ந்து ஆதரவு தந்து நமது இணையதளத்தை போட்டி தேர்வுகளுக்கு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கொண்டு சேருங்கள்.