இந்த பதிவில் 6ஆம் வகுப்பு சமூகஅறிவியல் பாடப்புத்தகத்தில் இருக்கும் (உங்களுக்கு தெரியுமா?) Book box notes ஐ வரிசையாக கொடுத்து உள்ளேன். தினமும் படித்து பயன் பெறவும்.
6th term 3 unit 2 (Geography)
பாடம் : புவி மாதிரி
கீழே கொடுக்கப்பட்டுள்ள link ஐ click செய்து அடுத்தடுத்த பாடங்களுக்கான book box notes அதாவது உங்களுக்கு தெரியுமா ? குறிப்புகளை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இதை புத்தகத்தில் இருக்கும் படியே படிப்பதற்கு design செய்து உள்ளோம். எனவே நன்றாக படித்து பயன் பெறவும். மேலும் உங்கள் நண்பர்களுக்கும் share செய்யுங்கள்.
ஐரோப்பிய ஒன்றியம் : ஐரோப்பிய ஒன்றியம் (European Union) என்பது 28 உறுப்பு நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு குழுமமாகும். இது தனக்கென ஒரு தனிகொடியும், பொதுவான நாணய (யூரோ) மதிப்பும் (€) கொண்டது.
புவி 510.1 மில்லியன் சதுரகிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டதாகும்.
உலகில் முதன்முதலாக புவிமாதிரியை(Globe) கி.பி (பொ.ஆ) 150 ஆம் ஆண்டில் கிரேக்கர்கள் உருவாக்கியுள்ளனர்
- இந்திய வானியல் அறிஞர் முதலாம் ஆரியபட்டர் அவர்கள் எழுதிய "ஆர்யபட்டசித்தாந்தம்” என்ற நூலில் “விண்மீன்கள் வானில் மேற்குப்புறமாக நகர்வது போன்ற தோற்றம்,புவி தன்னுடைய அச்சில் தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் விளைகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்..
புவியின் நடுவில் வரையப்பட்டுள்ள நிலநடுக்கோடு (Equator) மற்ற அட்சக் கோடுகளை விட நீளமாகக் காணப்படுகிறது. எனவே, இக்கோடு பெருவட்டம்' (Great Circle) என்று அழைக்கப்படுகிறது.
தீர்க்கக்கோடுகள் புவியில் நிலநடுக்கோட்டுப் பகுதியில் 111 கி.மீ இடைவெளியிலும் 45° அட்சப்பகுதிகளில் 79 கி.மீ இடைவெளியிலும், துருவப்பகுதிகளில்
இடைவெளியின்றியும் காணப்படுகின்றன.
மெரிடியன் (Merdian) என்ற சொல் 'மெரிடியானஸ்' (Meridianus) என்ற இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து வந்ததாகும். இதற்கு நண்பகல் Midday (Medius - middle, dies = day) எனப் பொருள். எனவே Meridian என்பது சூரியன் ஓர் இடத்தின் நேர் மேலே உச்சியில் உள்ளதைக் குறிக்கிறது.
தகவல் பேழை
புவி தன் அச்சில் ஒருமுறை தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் கால அளவு ஒருநாள்
' 1 நாள் = 24 மணிநேரம்
1 மணிநேரம் = 60 நிமிடங்கள்
தகவல் பேழை
இந்தியா கிடைமட்டப்பரவலில் மேற்கில் குஜராத்தில் உள்ள கௌர்மோட்டா(Ghuar Mota)
என்ற இடத்திற்கும், கிழக்கில் அருணாச்சல பிரதேசத்திலுள்ள கிபித்து (Kibithu) என்ற
இடத்திற்கும் சமதூர இடைவெளியில், உத்திரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் உள்ள மிர்சாபூர் (Mirzabur) என்ற இடத்தின் வழியே 82.5° கிழக்கு தீர்க்கக்கோடு செல்கிறது.
p.m என்பது 'post - meridiem’ (post = after or later) நண்பகலுக்குப் பிறகு எனப் பொருள்படும்.
a.m என்பது 'anti- meridiem' (anti = before) நண்பகலுக்கு முன்னதாக எனப் பொருள்படும்.
Check our All posts :
TNPSC Group 1 to Group 8 All exam syllabus : Click here
TNPSC group 4 Podhu Tamil Notes and Tests : click here
Unitwise notes for all exams : click here
Oneliner Notes for All subjects (6th to 10th Tamil medium) : click here
Oneliner Notes for All subjects (6th to 10th English medium) : click here
TNPSC overall previous year question bank pdf download (3500 pages) : click here
TNPSC maths previous year questions previous year solved pdf : click here.
TNPSC group 1 Question bank : click here
TNPSC group 2 Question bank : click here
TNPSC group 4 Question bank : click here
TNPSC topicwise Question bank : click here
TNPSC maths videos (25/25) : click here
TNPSC Maths Topicswise Notes pdf Tamil medium : click here
TNPSC Maths Topicswise Notes pdf English medium : click here
6th to 12th school samacheer books pdf download (TM & EM) : click here
TamilNadu Govt notes for Group 1,2,4 : click here
unit 8 notes pdf : click here
Unit 9 notes pdf : click here
Daily free test : click here
6th to 12th Do you know notes : click here
6th to 12th உங்களுக்கு தெரியுமா book box notes : click here
Thirukkural Notes 1330 : click here
For more notes : click here.
0 Comments