Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

6TH SCHOOL BOOK TERM 3 BOX NOTES IN TAMIL (உங்களுக்கு தெரியுமா?) (உள்ளாட்சி அமைப்பு ) (குடிமையியல்)

இந்த பதிவில் 6ஆம் வகுப்பு சமூகஅறிவியல் பாடப்புத்தகத்தில் இருக்கும் (உங்களுக்கு தெரியுமா?) Book box notes ஐ வரிசையாக கொடுத்து உள்ளேன். தினமும் படித்து பயன் பெறவும்.

6th term 3 Unit 2 (Civics)

பாடம் : உள்ளாட்சி அமைப்பு 


கீழே கொடுக்கப்பட்டுள்ள link ஐ click செய்து அடுத்தடுத்த பாடங்களுக்கான book box notes அதாவது உங்களுக்கு தெரியுமா ? குறிப்புகளை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.



இதை புத்தகத்தில் இருக்கும் படியே படிப்பதற்கு design செய்து உள்ளோம். எனவே நன்றாக படித்து பயன் பெறவும். மேலும் உங்கள் நண்பர்களுக்கும் share செய்யுங்கள்.
 

  HARDWORK IS KEY TO SUCCESS

 
1688 ல் உருவாக்கப்பட்ட சென்னை மாநகராட்சிதான் இந்தியாவின்
மிக பழமையான உள்ளாட்சி அமைப்பாகும்.


 
தமிழ்நாட்டில் முதன் முதலில்
உருவாக்கப்பட்ட நகராட்சி வாலா
ஜாபேட்டை நகராட்சி ஆகும்
(வேலூர் மாவட்டம்)
நகராட்சிகள் அதிகமாக உள்ள மாவட்டம் 

விழுப்புரம் மாவட்டத்தில் தான் அதிகப்படியாக 22 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.


 
நீலகிரி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும்
4 ஊராட்சி ஒன்றியங்கள் தான் உள்ளன.


 
தமிழ்நாட்டிலுள்ள

கிராம ஊராட்சிகள் -12,524
ஊராட்சி ஒன்றியங்கள் -385
மாவட்ட ஊராட்சிகள் -31
பேரூராட்சிகள் -561
நகராட்சிகள்- 125
மாநகராட்சிகள் -12




Check our All posts : 

TNPSC Group 1 to Group 8 All exam syllabus : Click here 

TNPSC group 4 Podhu Tamil Notes and Tests : click here

Unitwise notes for all exams : click here 

Oneliner Notes for All subjects (6th to 10th Tamil medium) : click here 

Oneliner Notes for All subjects (6th to 10th English medium) : click here

TNPSC overall previous year question bank pdf download (3500 pages) : click here 

 TNPSC maths previous year questions previous year solved pdf : click here.

TNPSC group 1 Question bank : click here 

TNPSC group 2 Question bank : click here 

TNPSC group 4 Question bank : click here 

TNPSC topicwise Question bank : click here 

TNPSC maths videos (25/25) : click here 

TNPSC Maths Topicswise Notes pdf Tamil medium : click here 

TNPSC Maths Topicswise Notes pdf English medium : click here 

6th to 12th school samacheer books pdf download (TM & EM) : click here 

TamilNadu Govt notes for Group 1,2,4 : click here 

unit 8 notes pdf : click here 

Unit 9 notes pdf : click here

Daily free test : click here 

6th to 12th Do you know notes : click here 

6th to 12th உங்களுக்கு தெரியுமா book box notes : click here 

Thirukkural Notes 1330 : click here 

For more notes : click here.


Stay connected with us by clicking below links
 
Join with us on Link
Join whatsapp Click here
Join Telegram  Click here
Follow Instagram  Click here
Subscribe YouTube  Click here
For more posts Click here

Post a Comment

0 Comments