Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC GROUP 8 SYLLABUS IN TAMIL

TNPSC GROUP 8 SYLLABUS கீழே கொடுக்கப் பட்டுள்ளது. நன்றாக படித்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.



பொது தமிழ் பாடத்திட்டம் : 

பாடத்திட்டம் பொதுத் தமிழ் (கொள்குறிவகைத் தேர்விற்கு
எஸ்.எஸ்.எல்.சி. தரம்)

பகுதி - (அ)

இலக்கணம்

1. பொருத்துதல் - பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்; (ii) புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்
2. தொடரும் தொடர்பும் அறிதல் 
(i) இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்
(ii)அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
3. பிரித்தெழுதுக
4. எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
5. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்
'6. பிழை திருத்தம் 
(i) சந்திப்பிழையை நீக்குதல் (ii) ஒருமை பன்மை /பிழைகளை
நீக்குதல் மரபுப் பிழைகள், வழுவுச் சொற்களை நீக்குதல் / பிறமொழிச் சொற்களை நீக்குதல்
7. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்
8. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்
9. ஓரெழுத்து ஒருமொழி உரிய பொருளைக் கண்டறிதல்
10. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்
11.வேர்ச்சொல்லைக் கொடுத்து / வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், தொழிற் பெயரை / உருவாக்கல்
12. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
13. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
14. பெயர்ச்சொல்லின் வகையறிதல்
15. இலக்கணக் குறிப்பறிதல்
16. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்தல்
17. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்
18. தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்
19. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்
20. எதுகை, மோனை, இயைபு இவற்றுள் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெழுதுதல்.

பகுதி - (ஆ)

இலக்கியம்

1.திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் தொடரை நிரப்புதல் (பத்தொன்பது அதிகாரம் மட்டும்) அன்பு-பண்பு-கல்வி-கேள்வி-அறிவு-அடக்கம், ஒழுக்கம், பொறை, நட்பு, வாய்மை, காலம், வலி, ஒப்புரவறிதல்,செய்நன்றி, சான்றாண்மை, பெரியாரைத் துணைக்கோடல்,பொருள்செ யல்வகை, வினைத்திட்பம், இனியவை கூறல்.
2. அறநூல்கள் நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழிநானூறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஔவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.
3. கம்பராமாயணம் - தொடர்பான செய்திகள் மேற்கோள்கள், பா வகை, சிறந்த தொடர்கள்.
4. புறநானூறு - அகநானுறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் அடிவரையறை, எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.
5. சிலப்பதிகாரம்-மணிமேகலை-தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறந்த தொடர்கள் உட்பிரிவுகள் மற்றும் ஐம்பெரும் ஐஞ்சிறுங் காப்பியங்கள் தொடர்பான செய்திகள்.
6. பெரியபுராணம் - நாலாயிர திவ்வியப்பிரபந்தம் திருவிளையாடற் புராணம் -
தேம்பாவணி - சீறாப்புராணம் தொடர்பான செய்திகள்.
7. சிற்றிலக்கியங்கள்
திருக்குற்றாலக்குறவஞ்சி - கலிங்கத்துப்பரணி - முத்தொள்ளாயிரம், தமிழ்விடு தூது
- நந்திக்கலம்பகம், விக்கிரமசோழன் உலா, முக்கூடற்பள்ளு, காவடிச்சிந்து,
திருவேங்கடத்தந்தாதி,முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்,பெத்தலகேம் குறவஞ்சி,அழகர் கிள்ளைவிடுதூது, இராஜராஜன் சோழன் உலா தொடர்பான செய்திகள்.
8. மனோன்மணியம் - பாஞ்சாலி சபதம் - குயில் பாட்டு - இரட்டுற மொழிதல் (காளமேகப்புலவர் -அழகிய சொக்கநாதர் தொடர்பான செய்திகள்
9. நாட்டுப்புறப்பாட்டு - சித்தர் பாடல்கள் தொடர்பான செய்திகள்.
10.சமய முன்னோடிகள் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருமூலர், குலசேகர ஆழ்வார், ஆண்டாள், சீத்தலைச் சாத்தனார், எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை, உமறுப்புலவர் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புப் பெயர்கள்.

பகுதி -இ

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்

1. பாரதியார், பாரதி தாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை தொடர்பான செய்திகள், சிறந்த தொடர்கள், சிறப்புப் பெயர்கள்.
2. மரபுக்கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா, கண்ணதாசன், உடுமலைநாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி தொடர்பான செய்திகள்,
அடைமொழிபெயர்கள்.
3. புதுக் கவிதை - ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு, பசுவய்யா, இரா.மீனாட்சி, சி.மணி, சிற்பி, மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன், அப்துல்ரகுமான், கலாப்ரியா, கல்யாண்ஜி, ஞானக் கூத்தன், தேவதேவன், சாலை இளந்திரையன், சாலினி இளந்திரையன், ஆலந்தூர்
மோகனரங்கன் - தொடர்பான செய்திகள், மேற்கோள்கள், சிறப்புத் தொடர்கள் மற்றும் எழுதிய நூல்கள்.
4. தமிழில் கடித இலக்கியம் - நாட்குறிப்பு. நேரு - காந்தி - மு.வ. - அண்ணா - ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு தொடர்பான செய்திகள்.
5. நாடகக்கலை - இசைக்கலை தொடர்பான செய்திகள்
6. தமிழில் சிறுகதைகள் தலைப்பு - ஆசிரியர் - பொருத்துதல்
7. கலைகள் - சிற்பம் - ஓவியம் - பேச்சு - திரைப்படக்கலை தொடர்பான செய்திகள்
8. தமிழின் தொன்மை - தமிழ் மொழியின் சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்
9.உரைநடை - மறைமலையடிகள், பரிதிமாற்கலைஞர், ந.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.பி. சேதுப் பிள்ளை, திரு.வி.க., வையாபுரிப்பிள்ளை - மொழி நடை தொடர்பான செய்திகள்.
10. உ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், சி.இலக்குவனார் - தமிழ்ப்பணி
தொடர்பான செய்திகள்
11. தேவநேயப்பாவாணர் - அகரமுதலி, பாவலரேறு  பெருஞ்சித்திரனார், தமிழ்த்தொண்டு     தொடர்பான  
செய்திகள்
12. ஜி.யு.போப் - வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு சிறப்புத் தொடர்கள்
13. பெரியார் - அண்ணா - முத்துராமலிங்கத் தேவர் - அம்பேத்கர் - காமராசர் - சமுதாயத் தொண்டு.
14. தமிழகம் - ஊரும் பேரும், தோற்றம் மாற்றம் பற்றிய செய்திகள்
15. உலகளாவிய தமிழர்கள் சிறப்பும் - பெருமையும் - தமிழ்ப் பணியும்
16. தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்
17. தமிழ் மகளிரின் சிறப்பு - அன்னி பெசண்ட் அம்மையார், மூவலூர் ராமாமிர்தத்தம்மாள், டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி. விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு (தில்லையாடி வள்ளியம்மை ராணி மங்கம்மாள்)
18. தமிழர் வணிகம் - தொல்லியல் ஆய்வுகள் - கடற் பயணங்கள் - தொடர்பான செய்திகள்
19. உணவே மருந்து - நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்
20. சமயப் பொதுமை உணர்த்திய தாயுமானவர், இராமலிங்க அடிகளார்,
திரு.வி. கல்யாண சுந்தரனார் தொடர்பான செய்திகள் - மேற்கோள்கள்.

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - 8

(எஸ்.எஸ்.எல்.சி.தரம்)

பொது அறிவு

(கொள்குறி வினா வகைக்கான தலைப்புகள்)

அலகு - I: பொது அறிவியல் :

இயற்பியல்: பேரண்டத்தின் அமைப்பு பொது அறிவியல் விதிகள் புதிய
உருவாக்கமும், கண்டுபிடிப்புகளும் தேசிய அறிவியல் ஆராய்ச்சிக் கூடங்கள் -பருப்பொருளின் பண்புகளும், இயக்கங்களும் - இயற்பியல் அளவுகள், அளவீடுகள், மற்றும் அலகுகள் - விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் காந்தவியல், மின்சாரவியல் மற்றும் மின்னனுவியல் - வெப்பம், ஒளி 
மற்றும் ஒலி. வேதியியல்: தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் - அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் - செயற்கை உரங்கள், உயிர் கொல்லிகள் - நுண்ணுயிர் கொல்லிகள்.

தாவரவியல்: வாழ்க்கை 
அறிவியலின் முக்கிய கருத்துக்கள் - உயிரினங்களின் பல்வேறு வகைகள் - உணவூட்டம் மற்றும் திட்ட உணவு - சுவாசம்.

விலங்கியல்: இரத்தம் மற்றும் இரத்த சுழற்சி- இனப்பெருக்க மண்டலம் - சுற்றுச்சூழல், சூழ்நிலையியல், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் - மனிதனின் நோய்கள் - பரவும் மற்றும்
பரவா நோய்கள் உட்பட - தற்காத்தல் மற்று தீர்வுகள் - விலங்குகள், தாவரங்கள் மற்றும் மனித வாழ்வு.

அலகு II: நடப்பு நிகழ்வுகள்:

வரலாறு: நடப்பு நிகழ்வுகளின் பதிவுகள் -தேசியம், தேசிய சின்னங்கள் - மாநிலங்களின்
தோற்றம் செய்திகளில் இடம்பெறும் புகழ்பெற்ற நபர்கள் மற்றும் இடங்கள்
விளையாட்டு மற்றும் போட்டிகள் - நூல்களும் நூலாசிரியர்களும் - விருதுகளும் மற்றும் பட்டங்களும் - இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும்.

அரசியல் அறிவியல்:
1. பொதுத்தேர்தல் நடத்துவதில் ஏற்படும் பிரச்சனைகள்
2. இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளும் அரசியல் முறையும் 
3. பொதுமக்கள் விழிப்புணர்வு மற்றும் பொது மக்கள் நிர்வாகம் 
4. சமூக நலம் சார்ந்த அரசு திட்டங்கள்,
அதன் பயன்பாடுகள்.

புவியியல்: புவி நிலக்குறியீடுகள்.
பொருளாதாரம்: சமூக பொருளாதார நடப்பு பிரச்சனைகள்.

அறிவியல்: அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியலில் தற்கால கண்டுபிடிப்புகள்.

அலகு - III: புவியியல்:

பூமியும் பேரண்டமும் சூரிய குடும்பம் பருவக் காற்று, மழைபொழிவு, காலநிலை மற்றும் தட்பவெப்பநிலை நீர்வள ஆதாரங்கள் இந்தியாவிலுள்ள ஆறுகள்
மண்வகைகள், கனிமங்கள் மற்றும் இயற்கை வளங்கள் - காடுகள் மற்றும் வனஉயிர்கள் - விவசாய முறைகள் போக்குவரத்து மற்றும் தரைவழி போக்குவரத்து மற்று தகவல் பரிமாற்றம் - சமூக புவியியல் - மக்கட் தொகை அடர்த்தி மற்றும் பரவல் - இயற்கை பேரழிவுகள் - பேரிடர் நிர்வாகம்.

அலகு - IV: இந்தியா மற்றும் தமிழ்நாடு வரலாறு மற்றம் பண்பாடு:

சிந்து சமவெளி நாகரிகம் குப்தர்கள், டெல்லி சுல்தான்கள், மொகலாயர்கள் மற்றும்
மராட்டியர்கள் - விஜயநகரத்தின் காலம் மற்றும் பாமினிகள் - தென் இந்திய வரலாறு, பண்பாடு மற்றும் தமிழ் மக்களின் புராதாணம் - இந்தியா சுதந்திரம் பெற்றது வரை -
இந்திய பண்பாட்டின் இயல்புகள் வேற்றுமையில் ஒற்றுமை இனம், நிறம், மொழி, பழக்க வழக்கங்கள், இந்தியா மதச் சார்பற்ற நாடு பகுத்தறிவாளர்களின் எழுச்சி -
தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் - அரசியல் கட்சிகள், பிரபலமான
திட்டங்கள்.

அலகு - V: இந்திய அரசியல்:

இந்திய அரசியல் அமைப்பு - அரசியல் அமைப்பின் முகவுரை - அரசியல் அமைப்பின் சிறப்பியல்புகள் - மத்திய, மாநில மற்றும் மத்திய ஆட்சிப்பகுதிகள் -குடியுரிமை - உரிமைகளும் கடமைகளும் - அடிப்படை உரிமைகள் - அடிப்படை கடமைகள் - மனித
உரிமை சாசனம் - இந்திய நாடாளுமன்றம் - பாராளுமன்றம் - மாநில நிர்வாகம் - மாநில சட்ட மன்றம் சட்ட சபை - உள்ளாட்சி அரசு - பஞ்சாயத்து ராஜ் - தமிழ்நாடு
இந்தியாவில் நீதித்துறையின் அமைப்பு - சட்டத்தின் ஆட்சி - தக்க சட்ட முறை தேர்தல்கள் - அலுவலக மொழி மற்றும் அட்டவணை VIII - பொது வாழ்வில் ஊழல்
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் லோக் அதாலத் - முறை மன்ற நடுவர்(Ombudsman), இந்திய தணிக்கை மற்றும் கண்காணிப்பு
தலைவர் (Comptroller and Auditor Generall தகவல் அறியும் உரிமை - பெண்கள் முன்னேற்றம் - நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள்.

அலகு - VI: இந்தியப் பொருளாதாரம்:

இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் - ஐந்தாண்டு திட்டங்கள் - மாதிரிகள் - ஒரு மதிப்பீடு - நில சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை - வேளாண்மையில் அறிவியலின் பயன்பாடு - தொழில் வளர்ச்சி கிராம நலம் சார்ந்த திட்டங்கள் - சமூகம் சார்ந்த
பிரச்சனைகள் - மக்கட் தொகை, கல்வி, சுகாதாரம் வேலைவாய்ப்பு, வறுமை தமிழகத்தின் பொருளாதார போக்கு.

அலகு - VII: இந்திய தேசிய இயக்கம்:

தேசிய மறுமலர்ச்சி -
தேசத்தலைவர்களின் எழுச்சி - காந்தி, நேரு, தாகூர் - பல்வேறு
போராட்ட முறைகள் - சுதந்திர போராட்டத்தில் தமிழ் நாட்டின் பங்கு இராஜாஜி, வ.உ.சி, பெரியார், பாரதியார் மற்றும் பலர்.

அலகு - VIII: திறனறிவு மற்றும் புத்திக் கூர்மை தேர்வுகள்:

தகவல்களை விவரங்களாக மாற்றுதல் விவரம் சேகரித்தல், தொகுத்தல் மற்றும் பார்வைக்கு உட்படுத்துதல் - அட்டவணைகள், புள்ளி விவர வரைபடங்கள், வரைபடங்கள் - விவர பகுப்பாய்வு விளக்கம் - சுருக்குதல் - சதவிகிதம் - மீப்பெரு பொது (HCF)வகுத்தி
- மீச்சிறு பொது மடங்கு (LCM) - விகிதம் மற்றும் சரிவிகிதம் - தனிவட்டி - கூட்டுவட்டி - பரப்பளவு - கனஅளவு - நேரம் மற்றும் வேலை - தர்க்க அறிவு - புதிர்கள் - பகடை
கானொளி தர்க்க அறிவு - எண் கணித தர்க்க அறிவு - எண் தொடர்கள்.

                     GROUP VIII

EXECUTIVE OFFICER GRADE - IV IN HR & CE DEPARTMENT

Main Examination General Studies - 

S.S.L.C standard

(Topics for Obiective type)

இந்துமதம்

01. இந்துமதம் - தோற்றமும் வரலாறும்

02. வேதங்கள், ஆகமம், தோத்திரம், சாத்திரம், இதிகாசம், புராணங்கள்

03. கோட்பாடுகள் (தரிசனங்கள்)

04. இந்து மத உட்பிரிவுகள்

05. அத்தைவ விசிட்டாத்வைத, துவைத சித்தாந்தங்கள்

06. உலகத் தோற்றம்

07. கடவுள்

08. ஓம்

09. ஆன்மாக்கள்

10. குரு

11. ஆலயம்

12. ஆலய நிர்மாணம், ஆலய அமைப்பு

13. பூசை

14. ஆலய வழிபாடு

15. மந்திரம்

16. திருவிழாக்கள்

17. பண்டிகைகள்

18. தோத்திரமாலை போற்றிகள்

19. கோயிற்கலை, திருப்பணிகள் மற்றும் சிற்பங்களை பராமரித்தல்

20. கோயில் திருமேனிகள்

21. பக்தி இலக்கியம்

22. அண்மைக் கால அருளாளர்கள், இராமகிருஷ்ணபரமகம்சர், விவேகானந்தர், பாம்பன் சுவாமிகள்

சைவம்

01. சைவமும் சிவமும்

02. தமிழும், சைவமும்

03. வழிபாடு

04. திருத்தொண்டர் புராணம் (பெரியபுராணம்)

05. சைவ குருமார்கள் (சைவ ஆச்சாரியர்கள்)

06. பன்னிரு திருமுறைகள் - அறிமுகம்

07. சைவ சித்தாந்தம் 

வைணவம்

01. வைணவம்

02. ஆகமமும் நாராயணனும்

03. ஆழ்வார்களின் வரலாறு

04. இராமானுஜரும் கோட்பாடுகளும்

05. வைணவ ஆச்சாரியர்கள்

06. நாலாயிர திவ்யப்பிரபந்தம் - அறிமுகம்

07. வைணவ உரையாசிரியர்கள்

DOWNLOAD TNPSC GROUP 8 SYLLABUS PDF DOWNLOAD HERE. 




Download Now


Check our All posts : 

TNPSC Group 1 to Group 8 All exam syllabus : Click here

TNPSC group 4 Podhu Tamil Notes and Tests : click here

Unitwise notes for all exams : click here 

Oneliner Notes for All subjects (6th to 10th Tamil medium) : click here 

Oneliner Notes for All subjects (6th to 10th English medium) : click here

TNPSC overall previous year question bank pdf download (3500 pages) : click here 

 TNPSC maths previous year questions previous year solved pdf : click here.

TNPSC group 1 Question bank : click here 

TNPSC group 2 Question bank : click here 

TNPSC group 4 Question bank : click here 

TNPSC topicwise Question bank : click here 

TNPSC maths videos (25/25) : click here 

TNPSC Maths Topicswise Notes pdf Tamil medium : click here 

TNPSC Maths Topicswise Notes pdf English medium : click here 

6th to 12th school samacheer books pdf download (TM & EM) : click here 

TamilNadu Govt notes for Group 1,2,4 : click here 

unit 8 notes pdf : click here 

Unit 9 notes pdf : click here

Daily free test : click here 

6th to 12th Do you know notes : click here 

6th to 12th உங்களுக்கு தெரியுமா book box notes : click here 

Thirukkural Notes 1330 : click here 

For more notes : click here.


Stay connected with us by clicking below links
 
Join with us on Link
Join whatsapp Click here
Join Telegram  Click here
Follow Instagram  Click here
Subscribe YouTube  Click here
For more posts Click here

Post a Comment

0 Comments