In this post,We are sharing 6th tamil term 1 இயல்-03 (அறிவியல் தொழில் நுட்பம்) test (New Syllabus) both for Tamil and English medium.
Our notes are very helpful for those who are preparing for TNPSC GROUP 1,GROUP 2 , GROUP 3,GROUP 4 and VAO , GROUP 7 & 8 and etc......
We shared Tnpsc Syllabus, Previous year Questions ,One liner Notes,6 th to 12th school books pdf both Tamil and English medium,Do you know facts,Topic wise notes,Unit 8 and 9 notes for TNPSC exams , Mcq questions and tests. Please check that posts also. Links are given below.
6th term 1 Tamil book back answers,6th term 2 Tamil book back answers,6th term 3 Tamil book back answers,6th Tamil book back answers, Tnpsc group 4 Podhu Tamil, Tnpsc Group 4 general Tamil, Tnpsc Group 4, Tnpsc group 4 test series, Tnpsc group 4 model Questions, Tnpsc group 4 podhu tamil notes, Tnpsc group 4 study material pdf online, Tnpsc group 4 podhu tamil important questions,6th term 1 iyal 3 (அறிவியல் தொழில் நுட்பம்), ஆறாம் வகுப்பு பருவம் 1 இயல் 3 (அறிவியல் தொழில் நுட்பம்).
100
1/100
உடல் நோய்க்கு எது தேவை?
ஔதடம்
இனிப்பு
உணவு
உடை
Explanation: ஔதடம்
2/100
நண்பர்களுடன்________விளையாடு.
ஒருமித்து
மாறுபட்டு
தனித்து
பகைத்து
Explanation: ஒருமித்து
3/100
கண்டறி என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
கண்+அறி
கண்டு+ அறி
கண்ட+அறி
கண்+டரி
Explanation: கண்டு+ அறி
4/100
ஓய்வற என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
ஓய்வு+அற
ஓய்+அற
ஓய்வ+அற
ஓய்வு+ற
Explanation: ஓய்வு+அற
5/100
ஏன்+என்று என்பதனை சேர்த்து எழுத கிடைப்பது
ஏன்என்று
ஏனென்று
ஏன்னென்று
ஏனன்று
Explanation: ஏனென்று
6/100
ஔதடம்+ஆம் என்பதனை சேர்த்து எழுத கிடைப்பது
ஔதடமம்
ஔதடமாம்
ஔதடாம்
ஔதடஆம்
Explanation: ஔதடமாம்
7/100
அணுகு என்னும் சொல்லின் எதிர்ச்சொல்
தெளிவு
சோர்வு
பொய்மை
விலகு
Explanation: விலகு
8/100
ஐயம் என்னும் சொல்லின் எதிர்ச்சொல் என்ன
சோர்வு
பொய்மை
தெளிவு
விலகு
Explanation: தெளிவு
9/100
ஊக்கம் என்னும் சொல்லின் எதிர்ச்சொல் என்ன?
தெளிவு
சோர்வு
பொய்மை
விலகு
Explanation: சோர்வு
10/100
உண்மை என்னும் சொல்லின் எதிர்ச்சொல் என்ன
வாய்மை
தெளிவு
விலகு
பொய்மை
Explanation: பொய்மை
11/100
சரியானதை தேர்ந்தெடு
சிந்தனை கொள் அறிவியல்
சிந்தனை அறிவியல் கொள்
அறிவியல் சிந்தனை கொள்
இவை அனைத்தும்
Explanation: அறிவியல் சிந்தனை கொள்
12/100
சரியானதை தேர்ந்தெடு
சொல் தெளிந்து ஐயம்
ஐயம் தெளிந்து சொல்
ஐயம் இட்டு உண்
2 மற்றும் 3
Explanation: 2 மற்றும் 3
13/100
சரியானதை தேர்ந்தெடுக்கவும்
வெல்லும் என்றும் அறிவியலே
என்றும் அறிவியலே வெல்லும்
இவை இரண்டும்
இவற்றில் எதுவுமில்லை
Explanation: என்றும் அறிவியலே வெல்லும்
14/100
இயன்றவரை என்னும் சொல்லின் பொருள் என்ன
முடியாதவரை
முடிந்தவரை
ஒன்றுபட்டு வாழ்தல்
கடின உழைப்பு
Explanation: முடிந்தவரை
15/100
ஒருமித்து என்பதன் பொருள்
ஒன்றுபட்டு
பிரிந்து
பகைத்து
மாறுபட்டு
Explanation: ஒன்றுபட்டு
16/100
அறிவியல் ஆத்திச்சூடி என்பதன் ஆசிரியர்
ஔவையார்
அப்துல் கலாம்
பாரதியார்
நெல்லை சு முத்து
Explanation: நெல்லை சு முத்து
17/100
அகர வரிசையில் அறிவுரைகளைச் சொல்லும் இலக்கியம்
சிலப்பதிகாரம்
ஆத்திச்சூடி
நன்னூல்
தொல்காப்பியம்
Explanation: ஆத்திச்சூடி
18/100
மனிதர்களுக்கு அனுபவமே சிறந்த மருந்தாகும் என்பதை சொன்னவர்?
அப்துல் கலாம்
பாரதியார்
பாரதிதாசன்
நெல்லை சு முத்து
Explanation: நெல்லை சு முத்து
19/100
தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் யார்?
பாரதியார்
சர் சி வி ராமன்
நெல்லை சு முத்து
சுரதா
Explanation: நெல்லை சு முத்து
20/100
நெல்லை சு முத்து வை பொறுத்து தவறானது?
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம்
சதீஷ் தவான் விண்வெளி மையம்
இந்திய விண்வெளி மையம்
பாபா அணு ஆராய்ச்சி நிலையம்
Explanation: பாபா அணு ஆராய்ச்சி நிலையம்
21/100
நெல்லை சு முத்து எத்தனை க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்?
50+
60+
70+
80+
Explanation: 80+
22/100
அறிவியல் ஆய்வுக்கு _____ இல்லை?
அறிவு
மருந்து
காசு
எல்லை
Explanation: எல்லை
23/100
கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?
மண்ணில் விண்ணில் கடலில் காற்றில் என எங்கும் ஆய்வு நிகழ்கிறது
மனித உடலின் பாகங்களையும் இயந்திரத்தின் பாகங்கள் போல் மாற்றுகின்றனர்
கோள்கள் இனி நமக்கு தொலைவு இல்லை
நேற்றைய மனிதன் நினைத்துப் பார்க்க இயலாத பலவற்றை இன்றைய மனிதன் நிகழ்த்திக் காட்டவில்லை
Explanation: நேற்றைய மனிதன் நினைத்துப் பார்க்க இயலாத பலவற்றை இன்றைய மனிதன் நிகழ்த்திக் காட்டவில்லை
24/100
___________,________இல்லாது இயங்கும் எந்திர மனிதனை மனிதன் படைக்கின்றான்?
உடலும் உயிரும்
அறிவும் ஆற்றலும்
எலும்பும் தசையும்
உணவும் உடையும்
Explanation: எலும்பும் தசையும்
25/100
வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்னும் பாடலுக்கு சொந்தக்காரர் யார்?
மகாகவி பாரதியார்
நெல்லை சு முத்து
அப்துல் கலாம்
இவற்றில் யாருமில்லை
Explanation: மகாகவி பாரதியார்
26/100
அவன் எப்போதும் உண்மையையே_________
உரைக்கின்றான்
உழைக்கின்றான்
உறைகின்றான்
உரைகின்றான்
Explanation: உரைக்கின்றான்
27/100
ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுத கிடைப்பது
ஆழமான +கடல்
ஆழ்+கடல்
ஆழ+கடல்
ஆழம் +கடல்
Explanation: ஆழம் +கடல்
28/100
விண்வெளி என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது?
வின் + வளி
விண்+வெளி
விண்+வளி
விண்+ஒளி
Explanation: விண்+வெளி
29/100
நீலம்+வான் என்பதனை சேர்த்து எழுத கிடைப்பது?
நீழ்வான்
நீலம்வான்
நீலம்பான்
நீலவான்
Explanation: நீலவான்
30/100
இல்லாது+ இயங்கும் என்பதனை சேர்த்து எழுத கிடைப்பது
இல்லாதஇயங்கும்
இல்லாதுஇயங்கும்
இல்லாஇயங்கும்
இல்லாதியங்கும்
Explanation: இல்லாதியங்கும்
31/100
நமது சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களின் எண்ணிக்கை
7
8
9
10
Explanation: 8
32/100
நுட்பமாக சிந்தித்து அறிவது
நூலறிவு
நுண்ணறிவு
சிற்றறிவு
பட்ட
Explanation: நுண்ணறிவு
33/100
தானே இயங்கும் இயந்திரம்
கணினி
தானியங்கி
அலைபேசி
தொலைக்காட்சி
Explanation: தானியங்கி
34/100
நின்றிருந்த என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
நின்+றிருந்த
நின்ரு+றிருந்த
நின்று+இருந்த
நின்று+ருந்த
Explanation: நின்று+இருந்த
35/100
அவ்வுருவம் என்னும் சொல்லை பிரித்து எழுத கிடைப்பது
அவ்+வுருவம்
அ+வுருவம்
அ+உருவம்
அந்த+வுருவம்
Explanation: அ+உருவம்
36/100
மருத்துவம்+துறை என்பதனை சேர்த்து எழுத கிடைப்பது
மருத்துவம் துறை
மருத்துவதுறை
மருந்து துறை
மருத்துவத்துறை
Explanation: மருத்துவத்துறை
37/100
செயல் + இழக்க என்னும் சொல்லை சேர்த்து எழுத கிடைப்பது
செயலிழக்க
செயல் இழக்க
செயஇலக்க
செயல்இலக்க
Explanation: செயலிழக்க
38/100
நீக்குதல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல்
போக்குதல்
தள்ளுதல்
அளித்தல்
சேர்த்தல்
Explanation: சேர்த்தல்
39/100
எளிது என்னும் சொல்லின் எதிர்ச்சொல்
அரிது
அறிது
சிறிது
பெரிது
Explanation: அரிது
40/100
மனிதன் தன் வேலைகளை எளிதாக்க கண்டுபிடித்தவை?
எந்திரங்கள்
மருந்துகள்
நாற்காலிகள்
தொலைக்காட்சிகள்
Explanation: எந்திரங்கள்
41/100
உலக சதுரங்க வீரரை வெற்றிகொண்ட மீத்திறன் கணினியின் பெயர்?
சோபியா
IBM
Deep blue
Deep bluie
Explanation: Deep blue
42/100
சோபியா ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு?
இங்கிலாந்து
இந்தியா
ஜப்பான்
சவுதி அரேபியா
Explanation: சவுதி அரேபியா
43/100
ரோபோ என்னும் சொல்லை முதன் முதலாக பயன்படுத்தியவர் யார்?
காரல் கபக்
சோபியா
கேரி கேஸ்ப்ரோவ்
எர்னெஸ்ட் ஹெமிங்வே
Explanation: காரல் கபக்
44/100
காரல் கபக் என்பவர் எந்த நாட்டை சேர்ந்தவர்?
அமெரிக்கா
செக் குடியரசு
இங்கிலாந்து
சவுதி அரேபியா
Explanation: செக் குடியரசு
45/100
ரோபோ என்னும் வார்த்தையை முதல் முதலில் அறிமுகப்படுத்தியவர் எந்தத் துறையை சார்ந்தவர்?
இசைத்துறை
திரைப்படத்துறை
அறிவியல் கண்டுபிடிப்பாளர்
நாடக ஆசிரியர்
Explanation: நாடக ஆசிரியர்
46/100
ரோபோ என்னும் சொல்லுக்கு என்ன பொருள்
புத்திசாலி
நுண்ணுணர்வு கருவிகள்
அடிமை
இவை அனைத்தும்
Explanation: அடிமை
47/100
பின்வருவனவற்றுள் சரியானது எது?
ரோபோ என்னும் சொல்லுக்கு புத்திசாலி என்பது பொருள்
மனிதர்கள் தம் வேலைகளை எளிதாகச் செய்ய கண்டுபிடிக்கப்பட்டவை எந்திரங்கள் அல்ல
மனிதர்கள் கண்டுபிடித்த எந்திரங்களை இயக்குவதற்கு மனித ஆற்றல் அதிகமாக தேவைப்பட்டதால் அவர்கள் கண்டுபிடித்தது தானியங்கிகள்
ரோபோ என்ற வார்த்தையை முதன்முதலில் பயன் படுத்திய நபர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்
Explanation: மனிதர்கள் கண்டுபிடித்த எந்திரங்களை இயக்குவதற்கு மனித ஆற்றல் அதிகமாக தேவைப்பட்டதால் அவர்கள் கண்டுபிடித்தது தானியங்கிகள்
48/100
பின்வருவனவற்றுள் தவறானது எது?
நுட்பமான கடினமான ஒரே மாதிரியான வேலைகளை மனிதரை விட விரைவாக தானே செய்து முடிக்கும் எந்திரமே தானியங்கி எனப்படும்
ஒவ்வொரு தானியங்களிலும் ஒரு கணினி இணைந்திருக்கும்
தானியங்களின் செயல்களை அந்த கணினி கட்டுப்படுத்தும்
இவ்வகை தானியங்கிகள் இன்று குறைந்த அளவே தொழில் நிறுவனங்களில் பயன்பட்டு வருகின்றன
Explanation: இவ்வகை தானியங்கிகள் இன்று குறைந்த அளவே தொழில் நிறுவனங்களில் பயன்பட்டு வருகின்றன
49/100
Sensors என்பதன் தமிழ்ச்சொல்
நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவு
தொடு உணர்ச்சி
நுண் உணர்வு கருவிகள்
Explanation: நுண் உணர்வு கருவிகள்
50/100
மனித முயற்சிகளுக்கு மாற்றாக தானே இயங்கும் எந்திரம் தானியங்கி ஆகும் இவை தோற்றத்தில் மனிதர்கள் போலவே இல்லாமலும் இருக்கலாம் ஆனால் மனிதர்களைப்போல செயல்களை நிறைவேற்றும் இந்தக் கூற்றுடன் தொடர்புடையது
பிரிட்டானியா கலைக்களஞ்சியம்
பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம்
பிரிட்டானிய கலைக்களஞ்சியம்
அமெரிக்க கலை களஞ்சியம்
Explanation: பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம்
51/100
பின்வருவனவற்றுள் சரியானது எது?
தானியங்கிகள் தொழிற்சாலைகளில் மட்டுமே பயன்படுகிறது
மனிதர்களால் செல்லமுடியாத இடங்களான பெருங்கடலின் அடி ஆழம் வெப்பநிலை உறை நிலைக்குக் கீழே உள்ள துருவப் பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக தானியங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன
மருத்துவமனைகளில் நோயின் அறிகுறிகளை கண்டுபிடிக்க பயன்படுத்த முடியாது
1 மட்டும் 3
Explanation: மனிதர்களால் செல்லமுடியாத இடங்களான பெருங்கடலின் அடி ஆழம் வெப்பநிலை உறை நிலைக்குக் கீழே உள்ள துருவப் பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக தானியங்கிகள் பயன்படுத்தப்படுகின்றன
52/100
தானியங்கி களுக்கும் எந்திர மனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு என்ன
செயற்கை நுண்ணறிவு
இயற்கை நுண்ணறிவு
கணினி செயல்பாட்டுடன் தொடர்புடையது
யாரும் கட்டுப்படுத்த முடியாது
Explanation: செயற்கை நுண்ணறிவு
53/100
உலக சதுரங்க வெற்றியாளர் கேரி கேஸ் ப்ரோ கலந்துகொண்ட சதுரங்க போட்டி நடைபெற்ற ஆண்டு மற்றும் மாதம்
1997 மார்ச்
1997 மே
1998 மார்ச்
2000 மே
Explanation: 1997 மே
54/100
ரோபோக்களுக்கு முதன் முதலில் குடியுரிமை வழங்கிய நாடு எது?
அமெரிக்கா
சவுதி அரேபியா
ஐரோப்பா
சிங்கப்பூர்
Explanation: சவுதி அரேபியா
55/100
சோபியா என்னும் ரோபோவிற்கு ஐநா சபை வழங்கிய பட்டம் என்ன?
புதுமைகளின் படைப்பாளி
சதுரங்க வீராங்கனை
அறிவியல் உலகின் அதி புத்திசாலி
புதுமைகளின் வெற்றியாளர்
Explanation: புதுமைகளின் வெற்றியாளர்
56/100
ரோபோ என்னும் வார்த்தை முதன்முதலில் பயன்படுத்தப் பட்ட ஆண்டு?
1919
1920
1921
1987
Explanation: 1920 - பயன்படுத்தியவர் காரல் கபக் என்னும் செக் நாட்டை சேர்ந்த ஒரு நாடக ஆசிரியர்..
57/100
அப்துல் கலாம் அய்யாவிற்கு பிடித்தமான நூல்?
சிலப்பதிகாரம்
திருக்குறள்
நன்னூல்
அறிவியல் ஆத்திச்சூடி
Explanation: திருக்குறள்
58/100
அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண். இந்தக் குறளில் இடம்பெறும் அரண் என்னும் சொல்லுக்கு என்ன பொருள்?
பகைவர்
வலிமை
அறிவியல்
கோட்டை
Explanation: கோட்டை
59/100
செறுவார் என்பதன் பொருள்
நண்பர்
பகைவர்
உறவினர்
காதலர்
Explanation: பகைவர்
60/100
விளக்குகள் பல தந்த ஒளி என்னும் நூலின் ஆசிரியர் யார்?
லிலியன் வாட்சன்
அப்துல் கலாம்
நெல்லை சு முத்து
கேரி கேஸ் ப்ரோ
Explanation: லிலியன் வாட்சன்
61/100
கலாம் எனக்கு பெருமகிழ்ச்சி என்று எதை கண்டறிந்த போது கூறினார்?
செயற்கை கால்
பிரித்வி
அக்னி
பொக்ரான் சோதனை
Explanation: செயற்கை கால்
62/100
கலாம் ஐயா கண்டுபிடித்த செயற்கை கால்கள் எதனை கொண்டு வடிவமைக்கப்பட்டது?
நைட்ரஜன் இழைகள்
ஆக்சிசன் இழைகள்
கார்பன் இழைகள்
மேற்கண்ட அனைத்தும்
Explanation: கார்பன் இழைகள்
63/100
அக்னி மற்றும் பிரீத்வி இந்த ஏவுகணைகள் எந்த துறையுடன் தொடர்புடையது?
அணு உலைகள்
பாதுகாப்புத்துறை
மருத்துவத்துறை
உணவுத்துறை
Explanation: பாதுகாப்புத்துறை
64/100
சுதந்திர இந்தியாவின் வெற்றிகளாக அப்துல் கலாம் ஐயா கருதுவது?
உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளோம்
தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகுதியான வளர்ச்சி பெற்றுள்ளோம்
அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் முன்னணியில் உள்ளோம்
எவ்வகையான செயற்கை கோளையும் ஏவும் திறன் நம்மிடம் உள்ளது
இவை அனைத்தும்
Explanation: இவை அனைத்தும்
65/100
எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கு மருந்துகள் எங்கே கிடைக்க வாய்ப்புள்ளது?
அடர்ந்த காடுகளில்
புவியின் நடுக்கோட்டுப் பகுதியில்
அறிவியல் ஆராய்ச்சிகளின் மூலம்
கடலுக்கு அடியில்
Explanation: கடலுக்கு அடியில்
66/100
1000 வருடங்களுக்கு முன்பு எந்த பல்கலைக்கழகத்தில் இருந்ததைப் போல வலுவான கல்விமுறை இருக்கும் என அப்துல் கலாம் கூறுகிறார்?
நாளந்தா
டெல்லி
நாக்பூர்
தஞ்சை
Explanation: நாளந்தா
67/100
அனைத்து இயற்கை வளங்களும் தீர்ந்து விட்டாலும் நாம் அனுப்பிய செயற்கைக்கோள்கள் எந்த சக்தியை பெற்று நமக்கு தரும் என அப்துல் கலாம் ஐயா கூறுகிறார்?
செவ்வாய் கோள்களில் உள்ள கரிம வளங்கள்
அணு உலைகள்
சூரிய சக்திகள்
விண்வெளியில் உள்ள ஈர்ப்பு புலம்
Explanation: சூரிய சக்திகள்
68/100
நூறு ஆண்டுகளுக்குப் பிறகு நமது இந்திய மக்கள் எந்த கோளில் குடியேறி இருப்பர் என அப்துல் கலாம் ஐயா கணித்துக் கூறினார்?
புதன்
வியாழன்
செவ்வாய்
வெள்ளி
Explanation: செவ்வாய்
69/100
_____ எடையுள்ள ஆளில்லா செயற்கைக்கோளை இந்தியா நிலவுக்கு அனுப்பியுள்ளது?
530kg
535kg
500kg
525kg
Explanation: 525kg
70/100
அப்துல் கலாம் ஐயா முதல் விஞ்ஞானிகள் என யாரை குறிப்பிடுகிறார்?
குழந்தைகள்
இந்தியர்கள்
இந்திய அறிவியலாளர்கள்
சர் சி வி ராமன்
Explanation: குழந்தைகள்
71/100
அப்துல் கலாம் ஐயா குழந்தைகளுக்கு கூறிய இரண்டு வழிகள் இது?
அறிவை வளர்க்கும் அனைவரின் பேச்சையும் கவனியுங்கள்
வியர்வை வியர்வை வியர்வை
1 மற்றும் 2
2 மட்டும்
Explanation: 1 மற்றும் 2
72/100
மொழி என்னும் சொல்லின் பொருள்
சொல்
பதம்
கிளவி
இவை அனைத்தும்
Explanation: இவை அனைத்தும்
73/100
கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?
உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும்
சில எழுத்துகள் மட்டுமே சொல்லின் முதல் எழுத்தாக வரும்
க வரிசை எழுத்துகளில் எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்
18 மெய்யெழுத்துக்களும் சொல்லின் முதலில் வரும்
Explanation: 18 மெய்யெழுத்துக்களும் சொல்லின் முதலில் வரும்
74/100
ங வரிசையில் எந்த எழுத்து மட்டும் சொல்லின் முதல் எழுத்தாக வரும்
ங
ஙி
ஙா
ஙை
Explanation: ங
75/100
இக்காலத்தில் ஙனம் என்ற சொல் தனித்து இயங்காமல் _____என்னும் சொற்களில் மட்டுமே வழங்கி வருகிறது
அங்ஙனம்
இங்ஙனம்
எங்ஙனம்
இவை அனைத்தும்
Explanation: இவை அனைத்தும்
76/100
ஞ வரிசையில் எத்தனை எழுத்துகள் சொல்லின் முதலில் வரும்?
1
2
3
4
Explanation: ஞ மா ஞெ ஞொ
77/100
ய வரிசையில் எத்தனை எழுத்துகள் சொல்லின் முதலில் வரும்?
2
4
6
8
Explanation: 6 ய மா யு யூ யோ யௌ
78/100
வ வரிசையில் எத்தனை எழுத்துகள் சொல்லின் முதலில் வரும்?
2
4
6
7
Explanation: 7 வ வா வி வீ வெ வே லை
79/100
கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?
மெய் எழுத்துக்கள் பதினெட்டும் சொல்லின் முதலில் வரும்
ட ண ர ல ள ழ ற ன ஆகிய எட்டு உயிர்மெய் எழுத்துக்களின் வரிசையில் ஓர் எழுத்து கூட சொல்லின் முதலில் வராது
ஆயுத எழுத்து சொல்லின் முதலில் வராது
இவை அனைத்தும்
Explanation: மெய் எழுத்துக்கள் பதினெட்டும் சொல்லின் முதலில் வரும்
80/100
பின்வருவனவற்றுள் பிறமொழிச்சொல் அல்லாத ஒன்று?
டமாரம்
ரம்பம்
டென்மார்க்
கடல்
Explanation: கடல்
81/100
நொ என்ற சொல்லின் பொருள்
வறுமை
துன்பம்
இன்பம்
இல்லை
Explanation: துன்பம்
82/100
சொல்லின் இடையில் வரும் எழுத்துக்களில் தவறானது?
உயிரெழுத்துக்கள் அளபடை தவிர்த்து
உயிர் மெய் எழுத்துக்கள்
ஆயுதம்
மெய் எழுத்துக்கள்
Explanation: உயிரெழுத்துக்கள் அளபடை தவிர்த்து
83/100
ராமன் விளைவை கண்டறிந்தவர் யார்?
அப்துல் கலாம்
சர் சி வி ராமன்
லிலியன் வாட்சன்
கேஸ் ப்ரோ
Explanation: சர் சி வி ராமன்
84/100
இராமன் அவர்களுக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்த கேள்வி எது?
கடல் நீர் ஏன் கருப்பாக காட்சியளிக்கிறது
கடல் நீர் ஏன் நீல நிறமாக
கடல் நீர் ஏன் நீல நிறமாக காட்சியளிக்கிறது?
கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது?
Explanation: கடல் நீர் ஏன் நீல நிறமாக காட்சியளிக்கிறது?
85/100
தேசிய அறிவியல் நாள்
ஜனவரி 29
பிப்ரவரி 29
பிப்ரவரி 21
பிப்ரவரி 28
Explanation: பிப்ரவரி 28
86/100
இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்றுத் தந்தவர் யார்?
சர் சி வி ராமன்
நெல்லை சு முத்து
அப்துல் கலாம் ஐயா
மில்டன்
Explanation: சர் சி வி ராமன்
87/100
சர் சி வி ராமன் ராமன் விளைவை எப்போது வெளியிட்டார்?
1921
1923
1928
1930
Explanation: 1928 - Feb 28
88/100
எந்த நாட்டை நோக்கி கப்பலில் சென்று கொண்டிருந்தபோது சர்சிவி ராமன் எனது உள்ளத்தில் கடல் நீர் ஏன் நீல நிறமாக காட்சியளிக்கிறது என்ற விழுந்தது?
கனடா
இங்கிலாந்து
ஜப்பான்
இந்தியா
Explanation: இங்கிலாந்து
89/100
சொல்லின் முதலில் வரும் எழுத்துக்கள் எவ்வாறு அழைப்பர்?
ஆரம்ப எழுத்துகள்
இணை எழுத்துக்கள்
மொழி முதல் எழுத்துக்கள்
இறுதி எழுத்துக்கள்
Explanation: மொழி முதல் எழுத்துக்கள்
90/100
சொல்லின் இறுதியில் வரும் எழுத்துக்கள் எவ்வாறு அழைப்பர்?
முற்று எழுத்துக்கள்
இன எழுத்துக்கள்
மொழி இறுதி எழுத்துக்கள்
இறுதி எழுத்துக்கள்
Explanation: மொழி இறுதி எழுத்துக்கள்
91/100
Machine என்பதன் தமிழ்ச்சொல்
தானியங்கி
எந்திரன்
எந்திரம்
ரோபோ
Explanation: எந்திரம்
92/100
Artificial intelligence என்பதன் தமிழ்ச்சொல்
செயற்கை நுண்ணறிவு
நுண்ணறிவு
இயற்கை நுண்ணறிவு
மீத்திறன் அறிவு
Explanation: செயற்கை நுண்ணறிவு
93/100
Intelligence என்பதன் தமிழ்ச்சொல்
சிற்றறிவு
அறிவு
நுண்ணறிவு
பேரழிவு
Explanation: நுண்ணறிவு
94/100
Satelite என்பதன் தமிழ்ச்சொல்
செயற்கை ஏவுகணை
செயற்கைக்கோள்
செயற்கை கால்
P செயற்கை விளக்கு
Explanation: செயற்கைக்கோள்
95/100
Calling Bell என்பதன் தமிழ்ச்சொல்
அழைப்பு மணி
அலைப்பு மணி
அலைப்பு மணி
அடிக்கும் மணி
Explanation: அழைப்பு மணி
96/100
Computer
ககணினி
கணினி
கனிணி
கணிணி
Explanation: கணினி
97/100
Super computer
இயற்கை கணினி
செயற்கை கணினி
நுண்ணறிவு கணினி
மீத்திறன் கணினி
Explanation: மீத்திறன் கணினி
98/100
கேள்வி கேட்கின்ற மனப்பான்மையில் தான் எது பிறக்கிறது என கலாம் கூறுகிறார்?
கண்டுபிடிப்புகள்
அறிவியல்
விடைகள்
பகுத்தறிவு
Explanation: அறிவியல்
99/100
இந்த நூலைப் படித்த போது கலாம் அறிவு தன்னம்பிக்கை மகிழ்ச்சி ஆகிய மூன்றையும் பெற்றார்?
Lights from thousand lamps
Lights from Street lamps
Lights from Many lamps
Light and dark
Explanation: Lights from Many lamps
100/100
எந்த தலைப்பின் கீழ் நெல்லை சூ முத்து அவர்களின் பாடல் இடம்பெற்றுள்ளது?
1 Comments
91/100 ..super questions.thank you.
ReplyDelete