Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

6TH TERM 1 IYAL -2 TEST (சிறகின் ஓசை,கிழவனும் கடலும்,முதல் எழுத்தும் சார்பெழுத்தும்,திருக்குறள்)

       In this post,We are sharing 6TH TERM 1 IYAL -2 TEST (சிறகின் ஓசை,கிழவனும் கடலும்,முதல் எழுத்தும் சார்பெழுத்தும்,திருக்குறள்) ( (New Syllabus) both Tamil and English medium.

       Our notes are very helpful for those who are preparing for TNPSC GROUP 1,GROUP 2 , GROUP 3,GROUP 4 and VAO , GROUP 7 & 8 and etc......

        We shared Tnpsc Syllabus, Previous year Questions ,One liner Notes,6 th to 12th school books pdf both Tamil and English medium,Do you know facts,Topic wise notes,Unit 8 and 9 notes for TNPSC exams , Mcq questions and tests. Please check that posts also. Links are given below.




TNPSC group 4, Tnpsc group 4 podhu tamil, Tnpsc group 4 Study Materials, Tnpsc notes,6th term 1 Tamil book back answers,6th term 1 Tamil iyal 2 free test series, Tnpsc group 4 free test series.

 


1/60
கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?
பறவைகள் கண்டம் விட்டு கண்டம் பறக்கின்றன
பறவைகள் பெரும் கடல்களையும் மலைகளையும் கடந்து செல்கின்றன
குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு புறப்பட்ட இடத்திற்கே வந்து சேராமல் சென்ற இடத்திலேயே தங்கிவிடுகிறது
இவ்வாறு பறவைகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெறுதலை வலசை போதல் என்கிறோம்
2/60
எந்த பறவைகள் அதிகமாக வலசை போகிறது?
நீர் வாழ் பறவைகள்
நிலவாழ் பறவைகள்
வால் பறவைகள்
துருவ பகுதியில் வாழும் பறவைகள்
3/60
கீழ்க்கண்டவற்றுள் எதற்காக பறவைகள் வலசை போதல் இல்லை?
இனப்பெருக்கம்
தட்பவெப்ப நிலை மாற்றம்
இருப்பிடம்
உணவு
உடை
4/60
பறவைகள் எதை அடிப்படையாகக் கொண்டு வலசை போதல் மேற்கொள்கிறது?
சூரியன் நிலவு கோள்கள்
நிலவு விண்மீன் புவி
நிலவு சூரியன் விண்மீன்
நிலவு விண்மீன் புவியீர்ப்பு புலம்
5/60
கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?
பொதுவாக பறவைகள் வடக்கில் இருந்து தெற்கு நோக்கியும் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் வலசை செல்கின்றன
பொதுவாக பறவைகள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கியும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கியும் வலசை மேற்கொள்கின்றன
தென்கிழக்கில் இருந்து தென்மேற்கு வரை
பொதுவாக பறவைகள் வட கிழக்கிலிருந்து வடமேற்கு பகுதிக்கு வலசை செல்கின்றன
6/60
வலசை செய்யும்போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்களை பற்றிய தவறான கூற்று
தலையில் சிறகு வளர்தல்
இறகுகளின் நிறம் மாறுதல்
முதலில் கற்றையாக முடி வளர்தல்
உடலில் உள்ள முடி உதிர்தல்
7/60
சிறகடிக்காமல் கடலையும் தாண்டி பறக்கும் பறவை பெயர்
கப்பல் பறவை
கடல் பறவை
கொள்ளை பறவை
கூவை பறவை
8/60
கப்பல் பறவை தரை இறங்காமல் எத்தனை கிலோமீட்டர் வரை பறக்கும் திறமை உடையது
300km
400km
4000km
22000km
9/60
Frigate bird பற்றிய தவறான கூற்று
கப்பல் பறவை
கப்பல் கூழைக்கடா
கடற்கொள்ளை பறவை
வலசைப் பறவை
10/60
வெளிநாட்டு பறவைகள் தமிழகத்துக்கு வலசை வருவது பற்றி கூறிய புலவர்
கடுகு சித்தர்
பாம்பாட்டி சித்தர்
சத்திமுத்தப் புலவர்
அழகர்
11/60
சக்தி முத்தி புலவர் தனது பாடலில் இந்த பறவையை வலசை வருவதாக குறிப்பிட்டுள்ளார்?
குருவி
கப்பல் கூழைக்கடா
கடற்கொள்ளை பறவை
செங்கால் நாரை
12/60
தென்திசை குமரி ஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின் என்னும் அடிகள் எதனை குறிக்கிறது?
பறவைகள் வலசை வந்த செய்தியை
பறவை வலசை போன செய்தியை
கன்னியாகுமரியின் சிறப்பை
வடமாநிலங்களின் சிறப்பை
13/60
தற்போது உள்ள அறிவியல் ஆய்வுகள் எந்த நாட்டில் இருந்து தமிழகத்திற்கு பறவைகள் வலசை வருகின்றன என்பதை நிரூபித்துள்ளது?
அமெரிக்கா
ஆஸ்திரேலியா
பாகிஸ்தான்
ஐரோப்பா
14/60
தற்போது வெகுவாக அழிந்து வரக்கூடிய பறவை இனம் எது?
சிட்டுக்குருவி
மயில்
புறா
நெருப்புக்கோழி
15/60
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்று?
சிட்டுக்குருவியின் தொண்டை பகுதி கருப்பு நிறத்தில் இருந்தால் அது ஆண் குருவி
ஆண் சிட்டுக்குருவியின் தொண்டைப் பகுதி பழுப்பு நிறமாக இருக்கும்
பெண் சிட்டுக்குருவியின் தொண்டையில் கருப்பு நிறமாக இருக்கும்
சிட்டுக்குருவி கூடு கட்டியபின் 10 முட்டைகள் வரை இடும்
16/60
சிட்டுக்குருவி கூடு கட்டிய பின் எத்தனை முட்டைகள் வரை இடும்
3-4
3-6
4-7
4-8
17/60
சிட்டுக்குருவி எத்தனை நாள் அடைகாத்து குஞ்சு பொரிக்கும்?
13
14
15
14.5
18/60
சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி எது
துருவப் பகுதி
இமயமலை
இந்தியா
தமிழ்நாடு
19/60
சிட்டுக்குருவிகள் இமயமலைத் தொடரில் எத்தனை மீட்டர் உயரத்தில் கூட வாழ்கின்றனர்
1000m
4000m
22000m
2200km
20/60
சிட்டுக்குருவியின் குஞ்சுகள் பெரும்பாலும் எதை உட்கொள்ளும்
புழு பூச்சிகள்
புழு மற்றும் மலர்கள்
மலர் மற்றும் தேன்
மலர் அரும்புகள் இளந்தளிர்கள்
21/60
சிட்டுக்குருவியின் மொத்த வாழ்நாட்கள் எவ்வளவு ஆண்டுகள்?
10-12
10-14
10-13
15
22/60
விரைவாக செல்பவனை சுட்டிக் காட்ட நாம் பயன்படுத்தும் பறவை?
புறா
கழுகு
காகம்
சிட்டுக்குருவி
23/60
சிட்டுக்குருவியின் அழிவுக்கு காரணமான வற்றை பொறுத்து தவறான கூற்று
மனிதர்கள் விவசாயத்துக்கு இயற்கைப் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதால் புழு பூச்சிகள் அதிகம் கிடைப்பதில்லை
நவீன கட்டிடங்கள் குளிரில் கூடுகட்ட ஏற்றவையாக இல்லை
உணவுக்கும் இருப்பிடத்திற்கும் சிட்டுக்குருவிகள் உடன் மற்ற பறவைகள் போட்டியிடுகின்றனர்
சிட்டுக்குருவிகள் ஓய்வெடுக்கும் புதர் செடிகளும் இல்லை
24/60
இந்தியாவின் பறவை மனிதர் யார்
எர்னெஸ்ட் ஹெமிங்வே
சார்லஸ் டார்வின்
அக்ஷய் குமார்
டாக்டர் சலீம் அலி
25/60
டாக்டர் சலீம் அலி தனது வாழ்க்கை வரலாற்று நூலுக்கு என்ன பெயரிட்டார்
சிட்டுக்குருவியின் வளர்ச்சி
சிட்டுக்குருவியின் வீழ்ச்சி
பறவைகளின் வலசை போதல்
தமிழ்நாட்டின் பறவைகள்
26/60
காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற பாடலை பாடியவர்
பாரதிதாசன்
பாரதியார்
கண்ணதாசன்
சத்திமுத்தப் புலவர்
27/60
மனிதன் இல்லாத உலகில் பறவைகள் வாழ முடியும் ஆனால் பறவைகள் இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது என சொன்னவர்?
அப்துல் கலாம்
அக்ஷய் குமார்
டாக்டர் சலீம் அலி
எர்னெஸ்ட் ஹெமிங்வே
28/60
உலகிலேயே நெடுந்தொலைவு பயணம் செய்யும் பறவை இனம் எது
கடற்கொள்ளை பறவை
Frigate burd
ஆர்டிக் ஆலா
இவை அனைத்தும்
29/60
ஆர்டிக் ஆலா எவ்வளவு தூரம் பயணம் செய்யும் பறவையினம்
2200km
22000km
25000km
22000m
30/60
பறவை பற்றிய படிப்பிற்கு என்ன பெயர்
ஆர்னித்தாலஜி
சைக்காலஜி
பைக்காலஜி
மைகாலஜி
31/60
உலக சிட்டுக்குருவி நாள்
March -23
March -20
March -29
March -02
32/60
தட்பவெப்பம் என்னும் சொல்லை பிரிக்க கிடைக்கும் சொல்
தட்பம் +வெப்பம்
தட்ப +வெப்பம்
தட்+ வெப்பம்
தட்பு+வெப்பம்
33/60
வேதி உரங்கள் என்னும் சொல்லை பிரிக்க கிடைக்கும் சொல்
வேதி +உரங்கள்
வேதி +யுரங்கள்
வேத +உரங்கள்
வேத்+உரங்கள்
34/60
தரை +இறங்கும் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
தரை இறங்கும்
தரையிறங்கும்
தரை உறங்கும்
தரைஅறங்கும்
35/60
வழி+ தடம் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல்
வழிதடம்
வழித்தடம்
வழிதிடம்
வழித்திடம்
36/60
கிழவனும் கடலும் என்னும் ஆங்கில புதினத்தை எழுதியவர் யார்?
சார்லஸ் டார்வின்
டாக்டர் சலீம் அலி
எர்னெஸ்ட் ஹெமிங்வே
இவற்றில் யாருமில்லை
37/60
கிழவனும் கடலும் எனும் ஆங்கில புதினத்திற்கு நோபல் பரிசு கிடைத்த ஆண்டு
1954
1953
1955
1956
38/60
தமிழில் உள்ள முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை
12
18
30
31
39/60
தமிழில் உள்ள சார்பெழுத்துகளின் எண்ணிக்கை
216
217
215
247
40/60
முதல் எழுத்துக்கள் என்பவை
உயிர் எழுத்தும் ஆயுத எழுத்தும்
உயிரெழுத்தும் மெய்யெழுத்தும்
உயிர்மெய் எழுத்து ஆய்த எழுத்தும்
தமிழ் எழுத்துக்கள் அனைத்தும்
41/60
சார்பு எழுத்துக்கள் மொத்தம் எத்தனை வகைப்படும்
5
7
8
10
42/60
ஆயுதம் என்பது சார்பெழுத்துக்களில் வருமா
வரும்
வராது
சில நேரம் வரும் சில நேரம் வராது
ஆயுத எழுத்து உயிர் எழுத்தோடு சேர்ந்துவிடும்
43/60
உயிர்மெய் எழுத்து எப்படி தோன்றுகிறது
உயிரும் மெய்யும் சேர்வதால்
உயிரும் ஆயுதமும் சேர்வதால்
மெய் எழுத்தும் ஆயுத எழுத்தும் செய்வதால்
இந்த அனைத்து இடங்களிலும்
44/60
உயிர்மெய் எழுத்தின் ஒலி வடிவம் அந்த எழுத்தில் உள்ள உயிரெழுத்து சாந்தி இருக்குமா அல்லது மெய் எழுத்து சார்ந்து இருக்குமா?
மெய் எழுத்து
உயிரெழுத்து
உயிர் மற்றும் மெய் எழுத்து
எதையும் சார்ந்து அமையாது தனித்தியங்கும்
45/60
உயிர்மெய் எழுத்தின் வரிவடிவம் எதனை ஒத்திருக்கும்?
உயிரெழுத்து
கையெழுத்து
மெய்யெழுத்து
இவை அனைத்தும்
46/60
ஆயுத எழுத்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
முப்புள்ளி
முப்பால் புள்ளி
தனிநிலை
இவை அனைத்தும்
47/60
முதலெழுத்து மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தை?
இல்லை
ஆம்
குருவி
விகடகவி
48/60
சார்பெழுத்து மட்டுமே பயன்படுத்தி வந்துள்ள வார்த்தை?
ஆம்
ஆல்
ஆண்
விகடகவி
49/60
பொய்யில் புலவர் என அழைக்கப்படுபவர் யார்
பாரதியார்
பாரதிதாசன்
இளங்கோவடிகள்
திருவள்ளுவர்
50/60
திருக்குறள் எந்த நூல்களில் ஒன்று?
பத்துப்பாட்டு
எட்டுத்தொகை
பதினெண்கீழ்க்கணக்கு
பதினெண்மேல்கணக்கு
51/60
திருக்குறளுக்கு வழங்காத பெயர்கள்?
உலகப்பொதுமறை
வாயுறை வாழ்த்து
முப்பால்
இரட்டைக் காப்பியம்
52/60
மக்களுக்கு மகிழ்ச்சி தருவது
தூக்கமின்மை
அறிவுடைய மக்கள்
வன்சொல்
சிறிய சொல்
53/60
ஒருவருக்கு சிறந்த அணி
மாலை
காதணி
இன்சொல்
வன்சொல்
54/60
தமிழ்நாட்டை சேர்ந்த மாரியப்பன் கலந்துகொண்ட பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற ஆண்டு?
2016
2020
2017
2011
55/60
மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டியில் எந்த பதக்கம் வென்றார்?
வெண்கலம்
வெள்ளி
தங்கம்
எதுவும் இல்லை
56/60
பறந்து விரிந்து இருப்பதால் கடலுக்கு ____ என்று பெயர்
பறவை
பரவை
பாரவை
பார்
57/60
இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக_____ஆற்றினார்
உரை
உறை
இவை இரண்டும்
எதுவும் இல்லை
58/60
Gravitational field என்பதன் தமிழ்ச்சொல்
புவியீர்ப்பு முடுக்கம்
புவியீர்ப்பு திசைவேகம்
புவியீர்ப்பு புலம்
இவை அனைத்தும்
59/60
Sanctuary என்பதன் தமிழ்ச்சொல்
புகலிடம்
காடு
இயற்கை காடு
வீட்டில் வளர்க்கும் மிருகம்
60/60
Climate என்பதன் தமிழ் சொல்
தட்ப நிலை
வெப்பநிலை
தட்பவெப்ப நிலை
இவை அனைத்தும்
Result:

மேலும் பல பொது தமிழ் ONELINER NOTES பெற இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் பல பொது தமிழ் MCQ QUESTIONS பெற இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் பல பொது தமிழ் FREE TESTS பெற இங்கே கிளிக் செய்யவும்.

6-12TH  பொது தமிழ் BOOK BACK QUESTIONS ANSWERS பெற இங்கே கிளிக் செய்யவும்.

6-12TH பொது தமிழ் BOOK BOX NOTES   பெற இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் பல பொது தமிழ் PDF NOTES பெற இங்கே கிளிக் செய்யவும்.

Check our All posts : 

TNPSC Group 1 to Group 8 All exam syllabus : Click here

TNPSC group 4 Podhu Tamil Notes and Tests : click here

Unitwise notes for all exams : click here 

Oneliner Notes for All subjects (6th to 10th Tamil medium) : click here 

Oneliner Notes for All subjects (6th to 10th English medium) : click here

TNPSC overall previous year question bank pdf download (3500 pages) : click here 

 TNPSC maths previous year questions previous year solved pdf : click here.

TNPSC group 1 Question bank : click here 

TNPSC group 2 Question bank : click here 

TNPSC group 4 Question bank : click here 

TNPSC topicwise Question bank : click here 

TNPSC maths videos (25/25) : click here 

TNPSC Maths Topicswise Notes pdf Tamil medium : click here 

TNPSC Maths Topicswise Notes pdf English medium : click here 

6th to 12th school samacheer books pdf download (TM & EM) : click here 

TamilNadu Govt notes for Group 1,2,4 : click here 

unit 8 notes pdf : click here 

Unit 9 notes pdf : click here

Daily free test : click here 

6th to 12th Do you know notes : click here 

6th to 12th உங்களுக்கு தெரியுமா book box notes : click here 

Thirukkural Notes 1330 : click here 

For more notes : click here.


Stay connected with us by clicking below links
 
Join with us on Link
Join whatsapp Click here
Join Telegram  Click here
Follow Instagram  Click here
Subscribe YouTube  Click here
For more posts Click here


Post a Comment

3 Comments