Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC CURRENT AFFAIRS QUESTIONS PDF DOWNLOAD(AUGUST)

 1.தேசிய இளைஞர் விருது பெற்றுள்ள முகமது அஸ்லாம் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?

தெலுங்கானா

தமிழ்நாடு

உத்தரப் பிரதேசம்

பஞ்சாப்



2.முகமது அசாம் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்?

தலால் நகர்

கரீம் நகர்

கட்ச்

கல்லக்குடி


3.முகமது அசாமிக்கு தேசிய இளைஞர் விருது அளிக்கப்பட்டது காரணம் என்ன?

சிறந்த பொறியியல் பட்டதாரி என்பதால்

மேலாண்மை திட்டங்களை அமல் படுத்தியதால்

வேளாண்மை திட்டங்களை அமல் படுத்தியதால்

ஹரிதா ஹரீம் என்ற திட்டத்தின் மூலம் ரத்த தான அமைப்புகள் போன்ற அமைப்புகளை உருவாக்கியதால்


4. முகமது அசாமிக்கு வழங்கப்பட்ட பாராட்டு சான்றிதழ் மதிப்பு?

10000

1000000

50000

500000


5.2020இல் உலகத்தின் இரண்டாவது மாசுபட்ட நகரம் எது?

அலகாபாத்

காசியாபாத்

மௌசின்ராம்

டெல்லி


6.2020 இன் படி உலகின் அதிகமாக மாசுபட்ட நகரம் எந்த நாட்டில் உள்ளது?

இந்தியா

பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தான்

சீனா


7.ஒருநாள் சிறைக்கைதி என்ற திட்டத்தை எந்த மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது?

தமிழ்நாடு

கர்நாடகா

உத்திரபிரதேசம்

ஒடிசா


8.ஒருநாள் கைது திட்டத்தின் படி ஒரே ஒருநாள் மட்டும் சிறைச்சாலையில் இருக்க எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது?

200

100

1000

500


9.தேசிய தாவர மரபணு வள வாரியம் எங்கு உள்ளது?

கல்கத்தா

புதுடெல்லி

சென்னை

அலகாபாத்


10.தமிழ்நாட்டின் கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் யார்?

உதயநிதி ஸ்டாலின்

பொன் குமார்

செங்கோட்டையன்

ராஜபூபதி


11.முதல் நவீன ஒலிம்பிக் போட்டி எப்போது நடைபெற்றது?

1897

1896

1895

1894


12.முதல் நவீன ஒலிம்பிக் போட்டி எந்த நகரில் நடைபெற்றது?

ஏதென்ஸ் நகர்

ஆதாம் நகர்

டோக்கியோ

ரியோ


13.தற்போது நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டி எத்தனாவது ஒலிம்பிக் போட்டி?

30

31

32

45


14.தற்போது நடந்த ஒலிம்பிக் போட்டி எங்கே நடைபெற்றது?

ஏதன்ஸ்

ரியோ

டோக்கியோ

இவற்றில் எதுவுமில்லை


15.தமிழ் நாட்டின் முதல் பெண் ஓதுவாராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

காஞ்சனா

தமிழ்ச்செல்வி

சிந்து பவி

சுகாஞ்சனா


16.தமிழ்நாட்டின் முதல் பெண் ஓதுவார் எந்த கோவிலில் நியமிக்கப்பட்டுள்ளார்?

சென்னையில் உள்ள சிவன் கோவிலில்

பழனியில் உள்ள முருகன் கோவிலில்

வடபழனி முருகன் கோவிலில்

சென்னையில் உள்ள தேனுபரீஸ்வரர் கோவிலில்


17.2021 வாயு சேனா பதக்கம் யாருக்கு கொடுக்கப்பட்டது?

ஸ்குவாட்ரான் லீடர் தீபக் மோகனன்

விங் கமாண்டர் உத்தர் குமார்

1&2

யாரும் இல்லை


18.ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்- ஆடவர் ஒற்றையர் பிரிவின் சாம்பியன் யார்?

மித்ர தேவ் சாம்பியன்

மெமரி சாம்பியன்

மெத்வதேவ் சாம்பியன்

இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை


19.ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்- மகளிர் ஒற்றையர் பிரிவின் சாம்பியன் யார்?

மெத்வதேவ் சாம்பியன்

மீரா சாநுபாய்

பிவி சிந்து

கமிலா ஜியார்ஜி


20.சர்வதேச இளைஞர் தினம்

ஆகஸ்ட் 10

ஆகஸ்ட் 11

ஆகஸ்ட் 12

ஆகஸ்ட் 18


21.தேசிய நூலக தினம்

ஆகஸ்ட் 1

ஆகஸ்ட் 12

ஆகஸ்ட் 18

May 10


22.கஸ்னவி என்று ஏவுகணையை ஏவிய நாடு எது?

இந்தியா

ஆப்கானிஸ்தான்

தாலிபன்

பாகிஸ்தான்


23.ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய இனம்?

தாலிபன்

கடோத்கஜன்

ரஷ்ய நாட்டு ராணுவ படை

அகமது ஷா


24.ஆப்கானிஸ்தானின் எந்த பகுதியை மட்டும் இன்றுவரை தாலிபன் கைப்பற்றியது இல்லை?

பஞ்ச சீர்

கஜகஸ்தான்

காபுல்

தாலிபன் அனைத்தையும் கைப்பற்றி விட்டது


25.ஆப்கானிஸ்தானின் தலைநகரம்

பஞ்ச சீர்

காபுல்

பலுசிஸ்தான்

கஜகஸ்தான்


26.சையது தல்வார் என்பது

ராணுவ பயிற்சி

கடற்படை பயிற்சி

கூட்டு கடற்படை பயிற்சி

கூட்டு தரைப்படை பயிற்சி


27.சையது தல்வார் என்னென்ன நாடுகளுக்கிடையே நடைபெறுகிறது?

இந்தியா மற்றும் ரஷ்யா

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்

இந்தியா மற்றும் அமெரிக்கா

ரஷ்யா மற்றும் அமெரிக்கா


28.ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரம் எது?

காபுல்

பஞ்ச சீர்

அபுதாபி

டோக்கியோ


29.தற்போது மலேசியா நாடு எந்த நோய்க்கு எதிரான தடுப்பு ஊசியை மிகவும் மலிவான விலையில் தயாரித்துள்ளது?

ஹெப்பப்ட்டிஸ் சி

ஹெப்பப்ட்டிஸ் பி

ஹெப்பப்ட்டிஸ்

இவை அனைத்தும்


30.உலகின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய பண்ணையை கொண்டுள்ள நாடு?

இந்தியா

அமெரிக்கா

ரஷ்யா

சிங்கப்பூர்


31.மக்களைத் தேடி மருத்துவம் முதன்முதலில் எங்கு அமல்படுத்தப்பட்டது?

சேலம் மாவட்டம்

காரைக்குடி மாவட்டம்

தேனி மாவட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம்


32.மக்களை தேடி மருத்துவம் எந்த கிராமத்தில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது?

கல்லம்பட்டி

கல்லக்குடி

சமணப்பள்ளி

சாமனப்பள்ளி


33.சிறந்த நகராட்சி விருது எந்த நகராட்சிக்கு அளிக்கப்பட்டுள்ளது?

கள்ளக்குடி

தஞ்சாவூர்

உதகமண்டலம்

சேலம்


34.ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது எவ்வாறு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது?

கபில்தேவ் கேல்ரத்னா

அப்துல்கலாம் கேல்ரத்னா

மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா

இன்னும் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை


35.நாகசாகி தினம்

ஆகஸ்ட் 10

ஆகஸ்ட் 1

ஆகஸ்ட் 9

செப்டம்பர் 09


36.உலகின் பணக்கார கிராமம் எது?

ரியோ

ரோம்

காபுல்

மதாபார்


37.சமீபத்தில் உலகின் மிகச்சிறிய குழந்தை எங்கு பிறந்துள்ளது?

மலேசியா

சிங்கப்பூர்

ஆப்பிரிக்கா

அமெரிக்கா


38.உள்ளாட்சி அமைப்புகளுக்கான சிறந்த மாநகராட்சி விருது?

கோயம்புத்தூர்

தஞ்சாவூர்

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்

2&3


39.உள்ளாட்சி அமைப்புகளுக்கான சிறந்த பேரூராட்சி விருது

கள்ளக்குறிச்சி

கல்லம்பட்டி

உதகமண்டலம்

கல்லக்குடி


40.உள்ளாட்சி அமைப்புகளுக்கான சிறந்த நகராட்சி விருது பேரூராட்சி விருது மாநகராட்சி விருது எந்த நாளில் கொடுக்கப்படும்?

ஆகஸ்ட் 15

ஆகஸ்ட் 10

சுதந்திர தினவிழா அன்று

1&3. 


August month current affairs, August month current affairs free test, August month current affairs pdf download, August month current affairs in Tamil, August month current affairs in Tamil pdf, August month important current affairs quiz in tamil, August month current affairs test, August month current affairs important questions, Tnpsc Current affairs questions, Tnpsc Current affairs free test in Tamil.


மேலும் பல பொது தமிழ் ONELINER NOTES பெற இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் பல பொது தமிழ் MCQ QUESTIONS பெற இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் பல பொது தமிழ் FREE TESTS பெற இங்கே கிளிக் செய்யவும்.

6-12TH  பொது தமிழ் BOOK BACK QUESTIONS ANSWERS பெற இங்கே கிளிக் செய்யவும்.

6-12TH பொது தமிழ் BOOK BOX NOTES   பெற இங்கே கிளிக் செய்யவும்.

மேலும் பல பொது தமிழ் PDF NOTES பெற இங்கே கிளிக் செய்யவும்.

Check our All posts : 

TNPSC Group 1 to Group 8 All exam syllabus : Click here

TNPSC group 4 Podhu Tamil Notes and Tests : click here

Unitwise notes for all exams : click here 

Oneliner Notes for All subjects (6th to 10th Tamil medium) : click here 

Oneliner Notes for All subjects (6th to 10th English medium) : click here

TNPSC overall previous year question bank pdf download (3500 pages) : click here 

 TNPSC maths previous year questions previous year solved pdf : click here.

TNPSC group 1 Question bank : click here 

TNPSC group 2 Question bank : click here 

TNPSC group 4 Question bank : click here 

TNPSC topicwise Question bank : click here 

TNPSC maths videos (25/25) : click here 

TNPSC Maths Topicswise Notes pdf Tamil medium : click here 

TNPSC Maths Topicswise Notes pdf English medium : click here 

6th to 12th school samacheer books pdf download (TM & EM) : click here 

TamilNadu Govt notes for Group 1,2,4 : click here 

unit 8 notes pdf : click here 

Unit 9 notes pdf : click here

Daily free test : click here 

6th to 12th Do you know notes : click here 

6th to 12th உங்களுக்கு தெரியுமா book box notes : click here 

Thirukkural Notes 1330 : click here 

For more notes : click here.


Stay connected with us by clicking below links
 
Join with us on Link
Join whatsapp Click here
Join Telegram  Click here
Follow Instagram  Click here
Subscribe YouTube  Click here
For more posts Click here


Post a Comment

0 Comments