Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

HOW TO APPLY TNPSC EXAMS

 


HOW TO APPLY FOR TNPSC EXAMS


இணையவழியே விண்ணப்பிப்பது எப்படி?

1. Candidates should apply only through online in the Commission's Website(www.tnpsc.gov.in / www.tnpscexams.net  / www.tnpscexams.in ) www.tnpscexams.net விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in  www.tnpscexams.in  ஆகிய இணையதளங்கள் மூலம் இணையவழியே மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

2. One Time Registration (OTR) and candidate Dashboard are mandatory before applying for any post.
எந்தவொரு பதவிக்கும் விண்ணப்பிக்க, ஒருமுறை பதிவு எனப்படும் நிரந்தரப் பதிவு மற்றும் சுயவிவரப்பக்கம் (Dashboard) ஆகியன கட்டாயம் ஆகும்.

3. For registering in One Time Registration, the candidates should have scanned image of their photograph and signature in CD/DVD/Pen drive as per their convenience.
நிரந்தரப்பதிவில் பதிவு செய்ய விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம் கையொப்ப நகல் ஆகியவற்றை சிடி / டிவிடி / பென் டிரைவ் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை அவரவர் வசதிகேற்ப தயாராக வைத்திருக்கவும்.

4. Candidates who have already registered in One Time Registration on or before 29.09.2015 shall use their existing user ID and Password to create Candidate Dashboard in the new One Time Registration system.

29.09.2015 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ நிரந்தரப்பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள், ஏற்கனவே அவர்கள் பெற்றுள்ள பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றைப் பயன்படுத்தி புதிய நிரந்தரப்பதிவு முறையில் தங்களின் சுய விவரப் பக்கத்தினை ஏற்படுத்த வேண்டும்.

5. One Time Registration is not an application for any post. It is just
collection of information from the candidates and giving a separate dashboard to each candidate to facilitate them to maintain their own profile. Candidate who wishes to apply for any post shall click "Apply" against the post Notified in the Commission's Website and use the same USER ID and PASSWORD given for ONE TIME REGISTRATION.
நிரந்தரப்பதிவு என்பது எந்தவொரு பதவிக்கா விண்ணப்பமும் அல்ல. இது விண்ணப்பதாரர்களின் விவரங்களை பெற்று அவர்களுக்கு சுயவிவரப் பக்கம் ஒன்றினை உருவாக்க மட்டுமே இது பயன்படும். எந்தவொரு பதவிக்கும் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தேர்வாணைய இணையதளத்தில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பதவிகளுக்கு எதிரே "Apply" என்பதை சொடுக்கி, நிரந்தரப்பதிவுக்குரிய பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

6. All candidates have to furnish their correct SSLC Register Number,
Month and Year of Passing and Name of the Board, which issued the certificate. Any details found to be wrong, the One Time Registration and Online Application are liable for rejection at any stage.
புதிதாக பதிவு செய்பவர்களும் ஏற்கனவே பதிவு செய்த விண்ணப்பதாரர்களும் உள்நுழையும் போது கேட்கப்படும் எஸ்.எஸ்.எல்.சி பதிவு எண். தேர்ச்சிபெற்ற வருடம் மற்றும் மாதம், சான்றிதழ் வழங்கிய குழுமம் ஆகிய தகவல்களை சரியாக பதிவு செய்ய வேண்டும். மேற்படி விவரங்கள் தவறாக இருப்பின் நிரந்தரப் பதிவும் தேர்வுக்கான விண்ணப்பமும் எந்தவொரு நிலையிலும் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது.

7. Candidate who have more than one SSLC marks sheets, should enter the details available in the Marks sheets issued after final attempt in which he had passed the SSLC Examination.
ஒன்றுக்கு மேற்பட்ட எஸ்.எஸ்.எல்.சி சான்றிதழ் வைத்திருப்பவர்கள், தாங்கள் இறுதியாக தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற சான்றிதழில் உள்ள விவரங்களை பதிவுசெய்ய வேண்டும்.

8. A valid e-mail ID or Mobile Number is mandatory for registration. Email ID and Mobile Number, should always be kept in active. TNPSC will send all communications and messages through the registered
email ID and Mobile Numbers.
நிரந்தரப்பதிவுக்கு. பயன்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் கைப்பேசி எண் ஆகியவை கட்டாயம் ஆகும். மின்னஞ்சல் முகவரி மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றை தொடர்ந்து பயன்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டும் தேர்வு தொடர்பான செய்திகள் அனைத்தும் விண்ணப்பதாரர் பதிவு செய்துள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றில் மட்டுமே அனுப்பப்படும்.

9. Though the candidates furnish details / information in the One Timer
Registration, the details furnished in the recruitment specific-application will alone be taken in to account.
விண்ணப்பதாரர்கள் நிரந்தரப்பதிவில் தங்களது விவரங்களைப் பதிவு செய்திருந்தாலும், அவர்கள் குறிப்பிட்ட தேர்விற்கு விண்ணப்பிக்கும்போது அந்த விண்ணப்பத்தில் பதிவு செய்யும் விவரங்கள் மட்டுமே அந்த பதவிக்காக தேர்வுக்காக அவர்கள் தரும் விவரங்களாக எடுத்துக்கொள்ளப்படும்.

10. Please note that all the particulars mentioned in the online application including Name of the Candidate, Post Applied for, Communal Category, Date of birth, Address, Email ID, Centre of Examination etc. will be considered as final. However, candidates can modify certain fields till the date specified for applying online. Certain fields are fixed and cannot be edited even before the closing date. Candidates are hence requested to fill in the online application form with utmost care as no correspondence regarding change of details will be entertained.
ஒரு குறிப்பிட்ட பதவிக்கான விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர்கள் தரும் பெயர். விண்ணப்பிக்கும் பதவியின் பெயர், சாதிப்பிரிவு, பிறந்த தேதி. முகவரி, மின்னஞ்சல் முகவரி, தேர்வு மையம் போன்ற விவரங்கள் இறுதியானவை என கருதப்படும். இருப்பினும் சில விவரங்களை தேர்வுக்கு வி விண்ணப்பிக்க கொடுத்துள்ள இறுதிநாள்முன்னரும் கூட மாற்ற முடியாது. எனவே விண்ணப்பதாரர்கள்  தங்களது விவரங்களை உள்ளீடு செய்யும் போது மிகுந்த கவனத்துடன் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நிரந்தரப்பதிவு அல்லது இணையவழி விண்ணப்பம் ஆகியவற்றில் மாற்றம் செய்யக்கோரி பெறப்படும் எந்தவொரு கோரிக்கையும் பரிசீலிக்கப்படமாட்டது.

11. The Instructions and Illustration regarding One time Registration is
given in the website www.tnpscexams.net / www.tnpscexams.in.
நிரந்தரப்பதிவு குறித்த அறிவுரைகள் மற்றும் விளக்கப்படங்கள் www.tnpscexams.net / www.tnpscexans.in ஆகிய இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

12. If they already have user ID and Password, they can key in with them. The available OTR particulars will be displayed on the screen. They have to fill up additional details required for specific recruitment
application.
பயனாளர் குறியீடு மற்றும் கடவுச்சொல் பெற்றிருக்கும் விண்ணப்பதாரர்கள் அதனைப் பயன்படுத்தி உள்நுழைந்தவுடன் நிரந்தரப் பதிவில் ஏற்கனவே பதிவுசெய்துள்ள விவரங்கள் திரையில் தெரிய வரும் தேர்வாணையத்தால் அவ்வப்போது வெளியிடப்படும் ஒவ்வொரு தேர்வுக்கும் விண்ணப்பிக்கும் போது அதற்குரிய கூடுதலாக தேவைபடும் விவரங்களையும் பதிய வேண்டும்.

13. After submitting details in the application, they can choose any one of the following mode of payment.
a. Net Banking
b. Debit Card / Credit Card
c. Bank Challan
d. Post Office Challan
விண்ணப்பத்தில் உரிய  விவரங்களைப் பதிவு செய்து சமர்ப்பித்தவுடன் விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வுக்கட்டணங்களை செலுத்த கீழ்காணும் ஏதேனும் ஒரு முறையினை தேர்வு செய்யலாம்:-
அ. இணையவழி செலுத்து முறை
ஆ. பற்று அட்டை / கடன் அட்டை
இ. வங்கி செலுத்துச் சீட்டு
ஈ. அஞ்சலக செலுத்து சீட்டு.

14. If the candidates wish to have immediate fee reconciliation, shall make payment through net banking or Debit Card / Credit Card.
விண்ணப்பதாரர்கள் தாங்கள் செலுத்திய விண்ணப்பக் கட்டணம் உடனடியாக ஒத்திசைவு செய்யப்பட வேண்டுமாயின் இணையவழி வங்கி சேவை அல்லது பற்று அட்டை / கடன் அட்டை மூலமாக கட்டணங்களை செலுத்தலாம்.

15. Payment made through challan would take atleast two working days
for reconciliation.
செலுத்துச்சீட்டு மூலம் செலுத்தப்படும் கட்டணங்கள் ஒத்திசைவு பெற குறைந்தபட்சம் இரண்டு வேலை நாட்கள் ஆகும்.

16. In case, candidate choose to pay fees through the online payment
gateway, an additional page of the application form will be displayed
wherein candidates may follow the instructions and fill in the requisite
details to make payment.
விண்ணப்பதாரர்கள் ஒருவேளை இணையவழி கட்டணம் செலுத்தும் முறையை தெரிவுசெய்தால் விண்ணப்பத்தில் கூடுதல் பக்கம் திரையில் தெரிய வரும். அந்த இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை கவனமாகப் பின்பற்றி தேவையான
விவரங்களைப் பதிவு செய்து கட்டணம் செலுத்த வேண்டும்.

17. After submitting your payment information in the online application form, please wait for the intimation from the server, DO NOT press Back or Refresh button in order to avoid payment failure or double charge.
விண்ணப்ப கட்டணம் விவரங்களைப் பதிவு செய்த பின்னர் அதற்கான விவரம் திரையில் வரும்வரை காத்திருக்கவும். அதுவரை Back அல்லது Refresh ஆகியவற்றை சொடுக்காமல் காத்திருக்கவும் இல்லையெனில் பணபரிமாற்றம் தடைப்படுதல் அல்லது இரண்டாம் முறையாக பணம் செலுத்தும் சூழ்நிலை ஏற்படும்.

18. If the online transaction has been successfully completed an
Application Number will be generated. Candidates should note their
Application Number for future reference in respect of the post applied
for.

இணையவழி கட்டணம் செலுத்தும் முறை நிறைவு செய்யப்பட்டவுடன் அந்த தேர்வுக்கான விண்ணப்ப எண் திரையில் தோன்றும் அதனை விண்ணப்பதாரர்கள் அந்தத் தேர்வின் எதிர்காலத் தேவைக்காக குறித்துவைத்துக் கொள்ள வேண்டும்.

19. For offline mode of payment, candidates have to select either Post
Office or State Bank of India.
கட்டணம் செலுத்தும் இணையவழியில்லா முறையை தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்கள் அஞ்சலகத்தினையே அல்லது பாரத ஸ்டேட் வங்கியினையோ தேர்வு செய்ய வேண்டும்.

20. On Submission, system will generate the payment challan which the candidate need to take print out and go to the nearest branch of State
Bank of India or Post Office to make the payment.
கட்டணம் செலுத்தும் முறையை தேர்ந்தெடுத்தவுடன் கணினி உருவக்கும் செலுத்துச்சீட்டினை அச்சிட்டு, அருகிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியிலோ அல்லது அஞ்சலகத்திலோ கட்டணத்தை செலுத்தலாம்.

21. Commission reserves the right to change the mode of payment at any time without any intimation.
கட்டணம் செலுத்தும் முறையை தேர்வாணையம் எந்த நேரத்திலும் மாற்றும் உரிமை உண்டு

22. Kindly collect the candidate's copy of the Fee Payment Challan from the Branch. Please check that the challan is properly signed and the details of Transaction Number, Branch Name and DP Code Number, Deposit Date have been noted in the challan by the Branch
authorities.
பாரத ஸ்டேட் வங்கியிலோ அல்லது அஞ்சலகத்திலோ கட்டணத்தை செலுத்திய பின்னர் விண்ணப்பதாரருக்குரித்தான செலுத்துச்சீட்டின் நகலினை பெற்றுக்கொள்ள வேண்டும். செலுத்துச்சீட்டில் பணம் பெறுபவரின் சரியான கையொப்பம். பண பரிமாற்ற எண். கிளையின் பெயர் வங்கிக்கான குறியீட்டு எண் பணம் செலுத்திய தேதி போன்ற விவரங்கள் சரியாக உள்ளனவா என்று சரி பார்த்துக்கொள்ளவும்.

23. Online Application Registration will be taken as successfual one, only if the payment is made either in post office or in State Bank of India within two days from the date of registration.
விண்ணப்பதாரர்கள் வங்கியிலோ அல்லது அஞ்சலகத்திலோ கட்டணத்தை பதிவு செய்த இரண்டு நாட்களுக்குள் செலுத்தினால் இணையவழி விண்ணப்பம் சரியாக உள்ளதாக கருதப்படும்.

24. Candidates need not send the printout of the online application or any other supporting documents to the Commission. The certificates will be verified only when the candidates come up for next stage of
selection.

TNPSCFORGENIUS

Please Check All posts : 

TNPSC Group 1 to Group 8 All exam syllabus : Click here

TNPSC Group 1,2,2A where to study pdf (பள்ளி புத்தகத்தில் எங்கே என்ன படிக்க வேண்டும்?  Click here 

TNPSC Group 4 where to study pdf (பள்ளி புத்தகத்தில் எங்கே என்ன படிக்க வேண்டும்? Click here

TNPSC group 4 Podhu Tamil Notes and Tests : click here

Unitwise notes for all exams : click here 

TNPSC overall previous year question bank pdf download (3500 pages) : click here 

 TNPSC maths previous year questions previous year solved pdf : click here.

TNPSC group 1 Question bank : click here 

TNPSC group 2 Question bank : click here 

TNPSC group 4 Question bank : click here 

TNPSC topicwise Question bank : click here 

TNPSC maths videos (25/25) : click here 

TNPSC Maths Topicswise Notes pdf Tamil medium : click here 

TNPSC Maths Topicswise Notes pdf English medium : click here 

6th to 12th school samacheer books pdf download (TM & EM) : click here 

TamilNadu Govt notes for Group 1,2,4 : click here 

unit 8 notes pdf : click here 

Unit 9 notes pdf : click here

Daily free test : click here 

6th to 12th all subjects book back Questions with answers Tamil medium : click here 

6th to 12th all subjects book back Questions with answers English medium : click here

6th to 12th Do you know notes : click here 

6th to 12th உங்களுக்கு தெரியுமா book box notes : click here 

Thirukkural Notes 1330 : click here 

For more notes : click here.


Tnpsc previous year question paper download pdf, Tnpsc history question paper download, Tnpsc polity question paper download, Tnpsc economics question paper download, Tnpsc aptitude questions pdf, Tnpsc maths questions pdf download,TNPSC previous year question papers pdf download, Tnpsc group 1 previous year question papers pdf download , Tnpsc group 2 and 2a previous year question papers pdf download, Tnpsc Group  4 previous year question paper pdf download, Tnpsc Previous year overall pdf download. 

Topic Link
LCM & HCF Click here
Age Problems Click here
Ratio & Proportion Click here
Simplification Click here
Work & Time Click here
Logical reasoning Click here
Simple Interest Click here
Compund Interest Click here
Percentage Click here
Profit & Loss Click here
Probability Click here
Mensuration 2D Click here
Mensuration 3D Click here
Number System  Click here
Distance and speed  Click here
Average Click here


TNPSC Group 1 Maths Solution pdf (2011-2021) : click here

TNPSC Group 2 Maths Solution pdf (2011-2021): click here 

TNPSC Group 4 Maths Solution pdf (2011-2021): click here

Overall Maths Solution pdf : Click here. 
Join with us on Link
Join whatsapp Click here
Join Telegram  Click here
Follow Instagram  Click here
Subscribe YouTube  Click here
For more posts Click here

Post a Comment

0 Comments