TNPSC GROUP 2 - 2014 MAINS QUESTION PAPER
PDF
Welcome to our Website. We uploaded lot of study materials and tests for
TNPSC aspirants. Here we attached the TNPSC group 2-2014 Mains question paper
pdf. Download and share it with your
friends. Thank you and keep supporting. All the best for your future.
Year | Link |
---|---|
TNPSC GROUP 2 MAINS 2014 | Click here |
TNPSC Group 2 mains 2016 | Click here |
TNPSC Group 2 mains 2019 | Click here |
ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு - 2
(நேர்முகத்தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்)
பொது அறிவு (முதல் நிலை தேர்வு)
கொள்குறி வகைகளுக்கான தலைப்புகள்.
TNPSC GROUP 2 PRELIMS AND MAINS
EXAM PATTERN IN TAMIL
In this post, We are sharing Tnpsc group 2 Prelims and mains exam pattern in Tamil.
Our notes are very helpful for those who are preparing for TNPSC GROUP 1 , GROUP 2 , GROUP 3 , GROUP 4 and VAO , GROUP 7 & 8 and etc......
We shared Syllabus , Previous year Questions ,Notes , 6 th to 12th school books pdf both Tamil and English medium , Details , Topic wise notes , Unit 8 and 9 notes for TNPSC exams . Please check that posts also. Links are given below...
பாடம் | நேரம் | அதிகபட்ச மதிப்பெண்கள் | குறைந்தபட்ச மதிப்பெண் |
---|---|---|---|
முதல்நிலைத் தேர்வு கொள்குறி வகை பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்) (175 இனங்கள்) திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (பத்தாம் வகுப்புத் தரம்) (25 இனங்கள்) (மொத்தம் - 200 இனங்கள்) |
3 hours |
300 |
90 |
ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு-II
(நேர்முகத்தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்)
முதன்மை எழுத்துத் தேர்வுக்கான தேர்வுத்திட்டம்
தாள் 1 - SSLC தரம்
(நேரம் : 1 Hours 30 Minutes).
தலைப்பு | கேட்கப்
படும் கேள்விகள் |
மதிப்பெண் | மொத்த மதிப்பெண் கள் |
---|---|---|---|
தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தல். | 2 | 25 | 50 |
ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தல் |
2 | 25 | 50 |
Remarks :
மொத்த மதிப்பெண் 100
குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்- 25) தாள் 1 ல் குறைந்தபட்ச மதிப்பெண் பெறாத தேர்வர்களின் தாள் விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது)
தாள்- II
(பட்டபடிப்பு தரம்)
(நேரம்: 3 Hours) bn
தலைப்பு | கேட்கப்படும் கேள்வி | மதிப்பெண் | மொத்த மதிப்பெண் |
---|---|---|---|
சுருக்கி வரைதல் | 3 | 20 | 60 |
பொருள் உணர்திறன் | 3 | 20 | 60 |
சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல் |
3 | 20 | 60 |
திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல் |
3 | 20 | 60 |
கடிதம் வரைதல் (அலுவல் சார்ந்தது)) |
3 | 20 | 60 |
மொத்த மதிப்பெண் -300
(இப்பகுதி முழுவதும் தமிழ்
அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே
பதில் அளிக்க வேண்டும்)
(தாள் - 1ல் பெறும் மதிப்பெண்
தெரிவிற்குக் கணக்கில் எடுத்துக்
கொள்ளப்பட மாட்டாது.
இரண்டாம் தாளில்
பெறும் மதிப்பெண் மட்டுமே
தர நிர்ணயத்திற்கு கணக்கில்
எடுத்துக் கொள்ளப்படும்)
நேர்முகத்தேர்வு பதவிகளுக்கு | நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளுக்கு |
---|---|
முதன்மை எழுத்துத் தேர்வு: 300 மதிப்பெண் | முதன்மை எழுத்துத் தேர்வு: 300 மதிப்பெண் |
நேர்முகத் தேர்வு: 40 மதிப்பெண்கள் | நேர்முக தேர்வு இல்லை |
மொத்த மதிப்பெண்: 300+40 = 340 மதிப்பெண் குறைந்தபட்ச மதிப்பெண் அனைத்து வகுப்பினருக்கும்: 340க்கு மதிப்பெண் 102 |
மொத்த மதிப்பெண்: 300 மதிப்பெண்குறைந்தபட்ச மதிப்பெண் அனைத்து வகுப்பினருக்கும்: 300க்கு மதிப்பெண் 90 |
Stay connected with us by clicking below links.
அலகு - 1: பொது அறிவியல்
(i) அறிவியல் அறிவு மற்றும் அறிவியல் உணர்வு - பகுத்தறிதல் பொருள் உணராமல் கற்றலும் கருத்துணர்ந்து கற்றலும் - கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி புரிந்து கொள்வதற்கான ஒரு கருவி அறிவியல்.
(ii) பேரண்டத்தின் இயல்பு பொது அறிவியல் விதிகள் - இயக்கவியல் பருப்பொருளின் பண்புகள், விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் - அன்றாடவாழ்வில் இயக்கவியல், மின்னியல், காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம், அணுக்கரு இயற்பியல், லேசர் (LASER), மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் ஆகியவற்றின் அடிப்படை கோட்பாடுகளின் பயன்பாடுகள்.
(ii) தனிமங்களும் சேர்மங்களும்,அமிலங்கள், காரங்கள்,உப்புகள்,பெட்ரோலிய பொருட்கள், உரங்கள், பூச்சிகொல்லிகள்.
(iv) உயிரியலின் முக்கிய கோட்பாடுகள், உயிர் உலகின் வகைப்பாடு, பரிணாமம், மரபியல், உடலியங்கியல், உணவியல், உடல் நலம் மற்றும் சுகாதாரம், மனிதநோய்கள்.
(v) சுற்றுப்புறச்சூழல் மற்றும் சூழலியல்.
அலகு - II: நடப்பு நிகழ்வுகள்:
(i) வரலாறு - அண்மை நிகழ்வுகளின் தொகுப்பு தேசியச் சின்னங்கள் மாநிலங்கள் குறித்த விவரங்கள் செய்திகளில் இடம்பெற்ற சிறந்த ஆளுமைகளும் இடங்களும் - விளையாட்டு - நூல்களும் ஆசிரியர்களும்.
(ii) ஆட்சியியல் இந்தியாவில் அரசியல் கட்சிகளும் ஆட்சியியல் முறைமைகளும் பொது விழிப்புணர்வும் (Public Awareness) பொது நிர்வாகமும் நலன்சார் அரசுத் திட்டங்களும் அவற்றின் பயன்பாடும், பொது விநியோக அமைப்புகளில் நிலவும் சிக்கல்கள்.
(iii) புவியியல் - புவியியல் அடையாளங்கள்.
(iv) பொருளாதாரம் - தற்போதைய சமூக பொருளாதார பிரச்சினைகள்.
(v) அறிவியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள்.
அலகு - III: இந்தியாவின் புவியியல்:
(i) அமைவிடம் இயற்கை அமைவுகள் பருவமழை, மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை - நீர் வளங்கள் - இந்திய ஆறுகள் - மண்,கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் காடு மற்றும் வன உயிரினங்கள் - வேளாண் முறைகள்.
(ii) போக்குவரத்து - தகவல் தொடர்பு.
(iii) சமூகப் புவியியல் - மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல் இனம், மொழிக் குழுக்கள் மற்றும் முக்கியப் பழங்குடிகள்.
(iv) இயற்கைப் பேரிய பேரிடர் மேலாண்மை - சுற்றுச்சூழல் மாசுபடுதல்: காரணங்களும் தடுப்பு முறைகளும் பருவநிலை மாற்றம் பசுமை ஆற்றல்.
அலகு - IV: இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
(i) சிந்துவெளி நாகரிகம், குப்தர்கள், தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் விஜயநகர மற்றும் பாமினி அரசுகளின் காலம் - தென் இந்திய வரலாறு.
(ii) இந்திய சமூகப் பண்பாட்டு வரலாற்றில் மாற்றங்களும் தொடர்ச்சியும்.
(iii) இந்தியப் பண்பாட்டின் இயல்புகள், வேற்றுமையில் ஒற்றுமை இனம் மொழி, வழக்காறு.
(iv) இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, சமூக நல்லிணக்கம்.
அலகு - V: இந்திய ஆட்சியியல்
(i) இந்திய அரசியலமைப்பு - அரசியலமைப்பின் முகவுரை - அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் - ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரேதசங்கள்.
(ii) குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள்,அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்.
(ii) ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் - மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம் - உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ்
(iv) கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்: மத்திய - மாநில உறவுகள்.
(v) தேர்தல் - இந்திய நீதி அமைப்புகள் - சட்டத்தின் ஆட்சி.
(vi) பொதுவாழ்வில் -ஊழல் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள்- லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா- தகவல் உரிமை -பெண்களுக்கு அதிகாரமளித்தல் - நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் - மனித உரிமைகள் சாசனம்.
அலகு - VI: இந்தியப் பொருளாதாரம்
(1) இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் ஐந்தாண்டு திட்ட மாதிரிகள் ஒரு மதிப்பீடு - திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக்.
(ii) வருவாய் ஆதாரங்கள் இந்திய ரிசர்வ் வங்கி நிதி கொள்கை மற்றும் பணவியல் கொள்கை நிதி ஆணையம் மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு - சரக்கு மற்றும் சேவை வரி.
(ii) இந்திய பொருளாதார அமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம்,நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை - வேளாண்மையில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு தொழில் வளர்ச்சி ஊரக நலன்சார் திட்டங்கள் - சமூகப் பிரச்சினைகள் - மக்கள் தொகை, கல்வி, நலவாழ்வு,வேலைவாய்ப்பு, வறுமை.
அலகு - VII: இந்திய தேசிய இயக்கம்
(i) தேசிய மறுமலர்ச்சி ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் உருவாதல் பி.ஆர்.அம்பேத்கர், பகத்சிங், பாரதியார், வ.உ.சிதம்பரனார், ஜவகர்லால் நேரு, காமராசர், மகாத்மா காந்தி, மௌலானா அபுல் கலாம் ஆசாத், தந்தை பெரியார், இராஜாஜி, சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பலர்.
(ii) விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நிலைகள்: அகிம்சை முறையின் வளர்ச்சி மற்றும் புரட்சிகர இயக்கங்கள்.
(iii) வகுப்புவாதம் மற்றும் தேசப்பிரிவினை.
அலகு- VIII: தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள்:
(i) தமிழ் சமுதாய வரலாறு, அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள், சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு.
(ii) திருக்குறள்:
அ) மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம்
ஆ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை
இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்
ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் - சமத்துவம், மனிதநேயம் முதலானவை
உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு
ஊ) திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்
(ii) விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கிளர்ச்சிகள் விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு.
(iv) பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின் சமூக - அரசியல் இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி - நீதிக்கட்சி, பகுத்தறிவு வாதத்தின் வளர்ச்சி - சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் மற்றும் இவ்வியக்கங்களுக்கான அடிப்படை கொள்கைகள், தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்புகள்.
அலகு - IX: தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் :
(1) தமிழ்நாட்டின் மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளும் அவற்றை தேசிய மற்றும் மாநிலங்களுக்கான குறியீடுகளுடன் ஒப்பாய்வும் தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு சமூக மறுமலர்ச்சி இயக்கங்களின் பங்களிப்பு.
(ii) அரசியல் கட்சிகளும் பலதரப்பு மக்களுக்கான நலத்திட்டங்களும் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கான நியாயங்களும் சமூக வளங்களைப் பெறும் வாய்ப்புகளும் தமிழகத்தின் பொருளாதார போக்குகள் தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியில் சமூகநலத் திட்டங்களின் தாக்கமும் பங்களிப்பும்.
(iii) சமூக நீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்.
(iv) தமிழகத்தின் கல்வி மற்றும் நலவாழ்வு (Health) முறைமைகள்.
(v) தமிழகப் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்.
(vi) பல்வேறு துறைகளில் தமிழகம் நிகழ்த்தியுள்ள சாதனைகள்.
(vii) தமிழகத்தில் மின்னாளுகை.
அலகு - X; திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (APTITUDE AND MENTAL ABILITY) :
சுருக்குதல் - விழுக்காடு - மீப்பெறு பொதுக் காரணி (HCF) - மீச்சிறு பொது மடங்கு (LCM).
விகிதம் மற்றும் விகிதாசாரம்.
தனி வட்டி - கூட்டு வட்டி - பரப்பு - கொள்ளளவு - காலம் மற்றும் வேலை.
தருக்கக் காரணவியல் - புதிர்கள் - பகடை - காட்சிக் காரணவியல் எண் எழுத்துக்காரணவியல் - எண் வரிசை.
ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு-II
(நேர்முகத்தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்)
முதன்மைத்தேர்வு (விரிவான எழுத்துத் தேர்வு)
தாள்- 1
தேர்வுக்கான தலைப்புகள்:
தலைப்பு 1 - தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தல்
தலைப்பு 2 - ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல்
தாள்-2
தேர்வுக்கான தலைப்புகள்
தலைப்பு 1 - சுருக்கி வரைதல்
தலைப்பு 2 - பொருள் உணர்திறன்
தலைப்பு 3 - சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல்
தலைப்பு 4 - திருக்குறளிலிருந்து கீழ்காணும் தலைப்புக்கள் தொடர்பாக கட்டுரை எழுதுதல்
அ) மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம்.
ஆ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை
இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்
ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் - சமத்துவம்,மனிதநேயம் முதலானவை
உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு
ஊ) திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்
தலைப்பு 5 - கடிதம் வரைதல் (அலுவல் சார்ந்தது)
தேர்வுக்கான பாடத்திட்டம் (இப்பாடத்திட்டம் தாள்-1 (தலைப்பு 1 மற்றும் 2) மற்றும் தாள்-II (1 முதல் 3 வரை கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளுக்கு மட்டும்)]
தமிழர் நாகரிகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் செவ்வியல் காலம் முதல் இக்காலம் வரை.
தமிழ்மொழி வளர்ச்சியில் சங்க கால இலக்கியமும் வரலாற்றுச் சான்றுகளும்.
தமிழ்நாட்டின் இசை மரபு நாட்டுப்புற இசை, நாட்டுப்புற நடனம், நாட்டுப்புற இசைக் கருவிகள் மற்றும் நாட்டுப்புற
நாடகங்கள் செவ்வியல் காலம் தொடங்கி பின் நவீனகாலம் வரை அதன் மாறுபாடுகள், நாடகக்கலை
வீதி நாடகம் - நாட்டார் அரங்கம் - மரபு வழியிலான நாடக உத்திகள்.
சமூகப் பொருளாதார வரலாறு - கடல் கடந்த வணிகம் - சங்க இலக்கியச்
சான்றுகள் (பட்டினப்பாலை முதலியன)
பகுத்தறிவு இயக்கங்கள் - திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம்.
தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக நலத்திட்டங்களை நடைமுறைபடுத்துதலில் சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு - இட ஒதுக்கீடும் அதன் பயன்களும் - தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதி மற்றும் சமூக ஒற்றுமையின் பங்கு.
பெண்ணியம் - சமுதாயத்தில் பெண்ணியம், இலக்கியத்தில் பெண்ணியம் - பல்வேறு கருத்துகளும் பார்வைகளும்.
இக்காலத் தமிழ்மொழி - கணினித் தமிழ், வழக்கு மன்றத் தமிழ், நிர்வாக
மொழியாகத் தமிழ், புதிய வகைமைகள்.
Tnpsc group 2 mains question paper pdf download,Tnpsc group 2 mains exam syllabus,tnpsc group 2 mains exam pattern,tnpsc group 2 mains exam previous papers download pdf.
TNPSC GROUP 2 PRELIMINARY AND MAINS EXAM PDF DOWNLOAD HERE
Check our All posts :
TNPSC Group 1 to Group 8 All exam syllabus : Click here
TNPSC group 4 Podhu Tamil Notes and Tests : click here
Unitwise notes for all exams : click here
TNPSC overall previous year question bank pdf download (3500 pages) : click here
TNPSC maths previous year questions previous year solved pdf : click here.
TNPSC group 1 Question bank : click here
TNPSC group 2 Question bank : click here
TNPSC group 4 Question bank : click here
TNPSC topicwise Question bank : click here
TNPSC maths videos (25/25) : click here
TNPSC Maths Topicswise Notes pdf Tamil medium : click here
TNPSC Maths Topicswise Notes pdf English medium : click here
6th to 12th school samacheer books pdf download (TM & EM) : click here
TamilNadu Govt notes for Group 1,2,4 : click here
unit 8 notes pdf : click here
Unit 9 notes pdf : click here
Daily free test : click here
6th to 12th Do you know notes : click here
6th to 12th உங்களுக்கு தெரியுமா book box notes : click here
Thirukkural Notes 1330 : click here
For more notes : click here.
Join with us on | Link |
---|---|
Join whatsapp | Click here |
Join Telegram | Click here |
Follow Instagram | Click here |
Subscribe YouTube | Click here |
For more posts | Click here |
0 Comments